Vaalaakamal Ennai Thalaiyaakineer

Artist
Album

Vaalaakamal Ennai Thalaiyaakineer Song Lyrics in English

Vaalaakamal Ennai Thalaiyaakineer
Keelaakamal Ennai Melaakineer -2
(Ada) Keela Kidantha Enna Mela Thooki Vachu
Kiruba Mela Kiruba Thanthu Uyarthi Vaitheer -2

Oh….Ummai Thuthipen
Naan Ummai Thuthipen
Kiruba Mela Kiruba Thantha Ummai Thuthipen -2

1. Palavarna Anghi Jolithathanaala
Palaper Kannu Pattu Urinjuputaanga -2
Thantheenga Raja Vasthiram
Atha Orutharum Nerunga Mudiyala -2
Adima Enna Athipathiyaa Maathiputinga -2 – Oh…Ummai

2. Moseyai Pola Kolaikaaran Entru
Thoora Desathirku Anuppiputanga -2
Vantheenga Mutchediyinil
Enna Meendum Uyarthi Vaikavae -2
Vendaanu Sonavangala Nadatha Vachinga -2 Oh…Ummai

Vaalaakamal Ennai Thalaiyaakineer Song Lyrics in Tamil

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் -2
(அட) கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் -2

ஓ….உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் -2

1. பலவர்ண அங்கி ஜொலித்ததனால
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சுபுட்டாங்க -2
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தரும் நெருங்க முடியல -2
அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க -2 – ஓ….உம்மை

2. மோசேய போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க -2
வந்தீங்க முட்செடியினில்
என்ன மீண்டும் உயர்த்தி வைக்கவே -2
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க -2 – ஓ….உம்மை

Keyboard Chords for Vaalaakamal Ennai Thalaiyaakineer

Other Songs from Levi 3 Album

Comments are off this post