Vaalagamal Thalayavai Salome Christopher Song Lyrics
Vaalagamal Thalayavai Salome Christopher Song Lyrics in Tamil and English
Vaalagamal Thalayavai Salome Christopher Song Lyrics in Tamil
வாலாகாமல் தலையாவாய்
கீழாகாமல் மேலாவாய்
வானங்களிலும் உயர்ந்தவராம் நம்
கர்த்தர் இயேசு உயர்த்துவார்
1.எதிரிகள் உன்னை சூழ்ந்தால் என்ன
கோலியாத்தும் வந்தால் என்ன
கூலாங்கல்லை கொடுத்தவர்
கொடியவனை வீழ்த்துவார்
2.எரிகோ கோட்டை உன் முன்போ
கானான் கையில் சேர்ந்திடுமோ
துதியின் ஆயுதம் ஏந்தியே நீ
ஆர்ப்பரித்து ஜெயம் எடுப்பாய்
3.பகைஞர் முன்பில் ஒரு பந்தி
பள்ளத்தாக்கில் உன்னை தேற்றி
நன்மையும் கிருபையும் தொடரச் செய்வார்
ஜீவனுள்ள நாளெல்லாம்
Vaalagamal Thalayavai Salome Christopher Song Lyrics in English
Vaalagamal Thalayavai
Keezhagamal Melavai
Vaangalilum Uyarnthavaram nam
Karthar Yesu Uyarthuvar
1.Ethirigal unnai soolnthalenna
Goliathum vanthal enna
Koolangallai kuduthavar
Kodiyavanai Veelthuvar
2. Yerigo kottai un munbo
Caanan kayil sernthidumo
Thuthiyin ayutham yenthiye ne
Aarparithu Jeyam eduppai
3. Pagaignar munbil or panthi
Pallathakkil unnai thettri
Nanmayum kirubayum thodara seivar
Jeevanulla nallelam



Comments are off this post