Vaalththi Paaduvom Song Lyrics
Vaalththi Paaduvom Iratchagar Yesu Paalanai Paninmthu Potruvom Unnatha Meetpar Yesuvai Tamil Christmas Song Lyrics.
Vaalththi Paaduvom Christmas Song in Tamil
வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்
இயேசு பாலனை – பணிந்மது போற்றுவோம்
உன்னத மீட்பர் இயேசுவை
போற்றுவோம் உன்னத மனிதனை
வாழ்த்துவோம் பாலனை இயேசுவை -2
மேன்மைகளை துறந்தார் ஏழ்மையாக பிறந்தார்
பாவிகளை மீட்க பாரில் இயேசு ஜெனித்தார்
1. தீர்க்கன் வேத வாக்கு மண்ணில்
நிறைவேற விண்ணை விட்டு
வேந்தன் மண்ணில் உதித்தார் -2
ஆதாம் வழி வந்த பாவ சாபம் நீக்கி
இனிய வாழ்வு தரவே பாலன் ஜெனித்தார்
2. மேய்ப்பர் வந்து காண சாஸ்திரிகள் பணிய
தூதர் சேனை வாழ்த்த இன்று ஜெனித்தார்
ஆபிரகாம் தேவன் கன்னி மாரி மகனாய்
பெத்லகேமில் தோன்றி மனுவாய் பிறந்தார்
Vaalththi Paaduvom Christmas Song in English
Vaalththi Paaduvom Iratchagar
Yesu Paalanai – Paninmthu Potruvom
Unnatha Meetpar Yesuvai
Potruvom Unnatha Maithanai
Vaazhththuvom Paalanai Yesuvai -2
Menmaigalai Thuranthaar Ezhmaiyaaga Piranthaar
Paavigalai Meetka Paaril Yesu Jeniththaar
1. Theerkan Vetha Vaakku Mannil
Niraivera Vinnai Vittu
Venthan Mannil Uthiththaar -2
Aathaam Vazhi Vantha Paava Saabam Neekki
Iniya Vaazhvu Tharavae Paalan Jeniththaar
2. Meippar Vanthu Kaana Saasthirigal Paniya
Thoothar Senai Vaalththa Indru Jeniththaar
Abiraham Devan Kanni Mari Maganaai
Pethlakemil Thondri Manuvaai Piranthaar
Comments are off this post