Vaanavar Vaazhthida – Sherlynal Samuel Song Lyrics
Vaanavar Vaazhthida Tamil Christmas Song Lyrics Sung By. Sherlynal Samuel.
Vaanavar Vaazhthida Christian Song Lyrics in Tamil
வானவர் வாழ்த்திட
இயேசு பாலன் மண்ணில் பிறந்தாரே
மன்னவன் பிறந்ததால்
தூதர் சேனை வாழ்த்துப் பாடுதே
விண்ணிலும் மண்ணிலும்
மேலான நாமம்
இயேசுவின் நாமமே
விண்ணவர் போற்றும்
தாழ்மையின் ரூபம்
மண்ணில் பிறந்தனரே
ஆவியில் எளிமையானவர்
பரலோகம் அவருக்கு கொடுக்கப்பட்டது
ஆவியில் எளிமையானவர்
ஆண்டவர் இயேசு பாலனே
அன்புக்கும் பண்புக்கும் பாத்தீரர்
அடிமை ரூபம் எடுத்தாரே
வானமும் பூமியும் படைத்த தேவன்
நீர் பூமியாள தொழுவத்தை தேர்ந்தெடுத்தீரே
தாவீதின் ராஜா பிறந்தாரே
பெத்லேகம் மாட்டுத் தொழுவத்தில்
குளிரும் பனியும் கொட்டும் நேரம்
சீர் இயேசு நாதர் பிறந்தாரே
திசை மாறும் மனிதனின்
வழியை மாற்றிட
பரிசுத்த வேதத்தை
கொடுத்த தேவனே
துன்பத்தை இன்பமாய் மாற்றவே
தூயவர் இயேசு பிறந்தாரே
நித்திய வாழ்வை கொடுத்திட
நீதியின் சூரியன் உதித்தாரே
Comments are off this post