Vaanil Oor Velli Song Lyrics
Vaanil Oor Velli Minnuthae Minnuthae Haleluya ..Haleluya Tamil Christmas Song Lyrics Sung By. Stanley V. Joseph.
Vaanil Oor Velli Christmas Song in Tamil
வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே
ஹாலேலூயா ..ஹாலேலூயா
ஹாலேலூயா ..ஹாலேலூயா – 4
1. இருளினை போக்கவே
உலகினை மாற்றவே
அவதாரம் எடுத்தாரே மனிதனாய்
ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா – 4
2. சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட
இருளும் மறைந்திட பேரொளி உதித்தது
3. சத்தய பரவிட சந்தோசம் நிலவிட
பாவங்கள் போக்கிட பரிசுத்தர் பிறந்தார்
4. சாபங்கள் நீங்கிட சந்துருவை அழித்திட
தேவைகள் நிறைவேற தேவசுதன் பிறந்தார்
Vaanil Oor Velli Christmas Song in English
Vaanil Oor Velli Minnuthae Minnuthae
Haleluya ..Haleluya
Haleluya..Haleluya – 4
1. Irulinai Pokkavae
Ulakinai Maatravae
Avathaaram Eduththaarae Manithanaai
Oshanna Oshanna
Oshanna Oshanna – 4
2. Sangadam Oointhida Sangeetham Piranthida
Irulum Maraithida Perozhi Uthiththathu
3. Saththya Paravida Santhosam Nilavida
Paavangal Pokkida Parisuththar Piranthaar
4. Saabangal Neenkida Saththuruvai Azhiththida
Thevaigal Niraivera Devasuthan Piranthaar
Comments are off this post