Vaazhnaalelaam – Nick Bryan Song Lyrics
Vaazhnaalelaam Christian Song Lyrics in Tamil and English From Nick’s Journey Tamil Christian Song Sung By.Nick Bryan
Vaazhnaalelaam Christian Song Lyrics in Tamil
வாழ்நாளெல்லாம் உமைப் பாட
வனைந்தீரே உமக்காக
வாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்
வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2
கருவில் உருவாக்கினீர்
கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்
கால்களை பெலப்படுத்தி
கன்மலைமேல் நிறுத்தினீர் -2
ஆத்தும நேசரே
ஆழியில் எனைக் கண்டவரே
அஞ்சவே மாட்டேன் – என்
அனுக்கிரகம் நீரே -2
வலக்கரம் பிடித்து தினம்
வழுவாமல் நடத்துகிறீர்
வாழ்க்கையில் உந்தன் சித்தம்
விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2
புதுப் பாடல் தந்தீர்
புகழ்ந்து உம்மைப் பாடவே
புதுக் கிருபையால் (எனை) அலங்கரிப்பீரே -2
Vaazhnaalelaam Christian Song Lyrics in English
Vaazhnaalelaam umai paada
vanaintheere umakkaga
Vaanjaiyodu vanthen um patham
Vanjaigal niraivetrume – 2
Karuvil uruvakkineer
Kanmani pola kaththukondeer – En
Kalgalai pelappaduththi
Kanmalai mel niruththineer – 2
Aaththuma nesare
Aazhiyil enai kandavare
Anjave matten – En
Anukkiragam neere – 2
Valakkaram pidiththu thinam
Vazhuvaamal nadaththukireer
Vazhkkaiyil unthan siththam
Vilangidave vaanjikkiren – 2
Puthupadal thantheer
Pugazhnthu ummai paadave
Puthu kirupaiyaal (Enai) alangarippeere – 2
Comments are off this post