Vaazhvae Yasuvae Uyirae Song Lyrics
Vaazhvae Yasuvae Uyirae En Yesuvae Yesuvae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 1 Sung By. Daniel Jawahar.
Vaazhvae Yasuvae Uyirae Christian Song in Tamil
வாழ்வே இயேசுவே உயிரே என் இயேசுவே
இயேசுவே உம்மை பாடுவேன்
வாழ்விலே உம்மை வாழ்த்துவேன்
பரிசுத்தரே உம்மை போற்றுவேன்
பரலோக பிதா உம்மை உயர்த்துவேன்
என் வாழ்வின் பெலனே இயேசுவே
என் ஜீவ நாட்கள் உமக்கே
என் உயிரின் உயிரே இயேசுவே
என் துணையாய் இருப்பவரே
மகிமை மகிமை மகிமை இயேசுவே
இன்றும் என்றும் உமக்கே
1. பூமியின் ஜனங்களே பாடுங்கள்
சேர்ந்து பாடுங்கள்
கர்த்தாதி கர்த்தரைப் பாடுங்கள்
கரம் தட்டி பாடுங்கள்
2. பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
அன்பாய் கவர்ந்தீரே
பாவங்கள் சாபங்கள் நீக்கினார்
அழகாய் மாற்றினார்
3. உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர்
உன்னத தேவனே
ஆவியின் வல்லமை தாருமே
அக்கினி ஊற்றுமே
Vaazhvae Yasuvae Uyirae Christian Song in English
Vaazhvae Yesuvae Uyirae En Yesuvae
Yesuvae Ummai Paaduvaen
Vaazhvil Ummai Vaazhthuvaen
Parisutharae Ummai Pottruvaen
Paraloga Pidha Ummai Uyarthuvaen
En Vaazhvin Belanae Yesuvae
En Jeeva Naatkal Ummakae
En Uyirin Uyirae Yesuvae
En Thunaiyaai Irupavarae
Magimai Magimai Magimai Yesuvae
Indrum Endrum Umakkae
1. Boomiyin Janagalae Paadungal
Sernthu Paadungal
Karthaadhi Kartharai Paadungal
Karam Thatti Paadungal
2. Peyar Solli Azhaithavar Neerae
Anbaal Kavarntheerae
Paavangal Saabangal Neekinaar
Azhagaai Maatrinaar
3. Ullathin Azhathai Arinthavar
Unatha Dhevanae
Aaviyin Vallamai Thaarumae
Akkini Ootrumae
Comments are off this post