Vadivel Philip – Thookki Eduththa Devan Song Lyrics
Thookki Eduththa Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vadivel Philip
Thookki Eduththa Devan Christian Song Lyrics in Tamil
தூக்கி எரிந்தவர் முன்னே
என்னை தூக்கி எடுத்த தேவன்
தூற்றி திரிந்தவர் முன்னே
என்னை ஆற்றி அணைத்த தேவன்
அன்பே(2)
மாறா அன்பே
மாறும் உலகில்
மறவாத என் இயேசுவே
அன்பே(2)
மாறா அன்பே
மாறும் உலகில்
மறவாத என் நேசரே
1.ஒன்றும் இல்லாமல் இருந்தேன்
உடைக்கப்பட்டே கிடந்தேன்
உருவாக்கிய கரமும் நீரே
உருமாற்றிய கரமும் நீரே(2)
2.தனிமையாகவே இருந்தேன்
தள்ளாடி தள்ளாடி நடந்தேன்
என்னை தாங்கிடும் கரமும் நீரே
என்னை ஏந்திடும் கரமும் நீரே
Thookki Eduththa Devan Christian Song Lyrics in English
Thookki erinthavar munnae
Ennai thukki edutha devan
Thootri thirinthavar munnae
Ennai aatri anaitha devan(2)
Anbae(2)
Maaraa anbae
Maarum ulagil
Maravatha en iyesuvae
Anbae(2)
Maara anbae
Maarum ulagil
Maravatha en nesarae
1.Ondrum ellamal erunthen
Udaikkappatte kidanthen
Uruvakiya karamum neerae
Urumaattriya karamum neerae(2)
2.Thanimaiyagavae erunthen
Thalladi thalladi nadanthen
Ennai thaakidum karamum neerae
Ennai enthidum karamum neerae(2)
Comments are off this post