Valla Perum Kaariyam Song Lyrics
Valla Perum Kaariyam Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
Valla Perum Kaariyam Christian Song Lyrics in Tamil
வல்ல பெரும் காரியம் செய்பவரே (3)
என் இயேசு என் இயேசு மாத்ரமே
துதி கனம் மகிமைக்கு பாத்திரரே (3)
என் இயேசு என் இயேசு மாத்ரமே
1. வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி
என் கைகளை யுத்தத்திற்கு பழகுவிக்கிறார் (2)
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் (2)
ஆட்டு குட்டியின் இரத்தத்தினால் சாட்சியின்
வசனத்தால் சாத்தானை ஜெயித்திடுவோம் (2)
பாடுவோம் அல்லேலூயா
ஜெயம் கொண்டாடுவோம் அல்லேலூயா
பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே எங்கள் இயேசுவே
நீர் இல்லாமல் ஒரு நாள் என்னால் வாழ முடியாது
இயேசு இல்லாமல் ஒரு நாள் என்னால் வாழ முடியாது
உம்மை பார்க்கனும் உம்மோடு பேசனும்
உம் சத்தம் கேட்கனும் உம் சித்தம் செய்யனும் – நீர் இல்லாமல்
உமக்காய் வாழனும் உம்மை போல் மாறனும்
உமக்காய் ஓடனும் உம்மோடு நடக்கலும்
என்னை காணும் யாவரும்
என் இயேசுவை காணட்டும் ஓ.. (2) -வல்ல பெரும்
Valla Perum Kaariyam Christian Song Lyrics in English
Valla Perum Kaariyam Seibavarae (3)
En Yesu En Yesu Mathramae
Thuthi Ganam Magimaikku Paathirarae (3)
En Yesu En Yesu Mathramae
1. Vengala Villum En Puyangalaal Valaiyumbadi
En Kaigalai Yuththathirkku Pazhaguvikkiraar (2)
Ummaalae Naan Oru Saenaikkul Paaivaen
Ummaalae Naan Oru Madhilai Thaanduvaen (2)
Aattu Kuttiyin Rathathinaal Saatchiyin
Vasanathaal Saathaanai Jeithiduvom (2)
Paaduvom Allaeluya
Jeyam Kondaaduvom Allaeluya
Parisutharae Parisutharae Parisutharae Engal Yesuvae
Neer Ellaamal Oru Naal Ennal Vaazha Mudiyaadhu
Yesu Ellaamal Oru Naal Ennal Vaazha Mudiyaadhu
Ummai Paarkkanum Ummodu Pesanum
Um Satham Ketkanum Um Sitham Seiyanum – Neer Ellaamal
Umakkaai Vaazhanum Ummai Pol Maaranum
Umakkaai Odanum Ummodu Nadakkanum
Ennai Kaanum Yaavarum
En Yesuvai Kaanattum Oh.. (2) -Valla Perum
Keyboard Chords for Valla Perum Kaariyam
Comments are off this post