Vallavare Nallavare – David Ravi Song Lyrics
Vallavare Nallavare Potrugiren Um Peyare Padukaiyila Ummai Ninaikindraen Tamil Christian Song Lyrics From the Album Yesu Oruvarae Vol 1 Sung By. David Ravi.
Vallavare Nallavare Christian Song Lyrics in Tamil
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2
படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
அதிகாலையில் உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
1. நெருங்கிடும் துன்பத்தை மறந்திடுவேன்
ஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2
இயேசுவே நம்மோடு இருக்க
நமக்கென்ன கவலை மகனே மகளே
இயேசுவே நம்மோடு இருக்க நமக்கென்ன கவலை
உன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் -2
உன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரே
2. சோதனை வேளையில் உன்னை நினைப்பேன்
சாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் -2
சேனைகளின் கர்த்தர் நீர் தானே
யுத்தத்திலே வல்லவரே நீரே நீரே
சேனைகளின் கர்த்தர்
நீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் -2
நீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரே
Vallavare Nallavare Christian Song Lyrics in English
Vallavare Nallavare
Potrugiren Um Peyare -2
Padukaiyila Ummai Ninaikindraen
Rachamathil Thinam Thayanikiraen
Athigaalaiyil Ummai Ninaikindraen
Rachamathil Thinam Thayanikiraen
1. Nerangidum Thunbathai Maranthiduvaen
Jeyam Tharum Kristuvai Sthotharipaen -2
Yesuvai Nammodu Irukka
Namakenna Kavalai Magane … Magale..
Yesuvai Nammodu Irukka Namakenna Kavalai
Unnai Yenthuvar Unnai Sumappar -2
Unnai Yenthi Sumanthu Thappu Vittu Kaapavarae
2. Sothanai Velaiyil Ummai Ninaippaen
Saathenai Kuriyavare Ummai Thuthippen -2
Senaigalin Karthar Neer Thane
Yuthathil Vallavare Neere… Neere…
Senaigalin Karthar Neer Thane
Yuthathil Vallavare
Neer Siranthavar Arputham Seibavar-2
Neer Sirantha Thevan Arputhangal Seibavare
Comments are off this post