Pr.Isravel SoundarRaj – Valvathu Ellam Yesuvin Kirubai Song Lyrics
Valvathu Ellam Yesuvin Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Valvathu Ellam Yesuvin Kirubai Christian Song Lyrics in Tamil
நான் வாழ்வதெல்லாம் அவர் கிருபைதானே
நான் இருப்பதெல்லாம் அவர் கிருபைதானே -2
நன்றி சொல்லி பாடிடுவேன்
நல்ல தேவனை துதித்திடுவேன் -2
1.சர்வ வல்லவரும் நீர்தானே
சகலத்தையும் செய்து முடித்திடுவீரே -2
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தந்திடுவீரே -2
2.ஜீவன் தந்தவரே கொண்டாடுவேன்
ஜீவ தேவனை பாடிடுவேன் -2
மண்ணில் வந்தவரை வாழ்த்திடுவேன் (2)
மரணத்தை ஜெயித்தவரை கொண்டாடுவேன் (2)
3.ஆராய்ந்து முடியாத
பெரிய காரியங்கள் செய்பவரே -2
எண்ணி முடியாத அதிசயங்கள்
எந்தன் வாழ்வில் செய்பவர் நீரே -2
4.பரிசுத்தம் நிறைந்தவரை பாடிடுவேன்
பாவத்தை மன்னிப்பவரை துதித்திடுவேன் -2
நீதி தேவனை புகழ்ந்திடுவேன்
நிரந்தர இயேசுவை போற்றிடுவேன் -2
Valvathu Ellam Yesuvin Kirubai Christian Song Lyrics in English
Naan valvathellam avar kirubathaanae
Naan iruppathellam avar kirubathaanae -2
Nandri solli paadithuven
Nalla devanai thuthithduven -2
1.Sarva vallavarum neerthanae
Sagalaththaiyum seithu mudiththiduveerae
Ninaipatharkum jebippatharkum
Athigamaga thanthiduveerae -2
2.Jeevan thanthavarai kondaduven
Jeeva devanai paadiduven -2
Mannil vanthavarai valthiduven (2)
Maranaththai jeyiththavarai kondaduven (2)
3.Aarainthu mudiyaatha
Periya Kaariyangal seipavarae -2
Enni mudiyaatha athisayangal
Enthan vaalvil seipavar neerae -2
4.Parisutham nirainthavarai paadiduven
Paavathai mannippavarai thuthithduven -2
Neethi devanai pugalnthiduven
Niranthara iyesuvai pottriduven -2
Comments are off this post