Vantharaiya Christmas Song Lyrics
Vantharaiya Vantharaiya Ennai Thaedi Vantharaiya Thantharaiya Thantharaiya Tamil Christmas Song Lyrics Sung By. Paul Kingsly.
Vantharaiya Christian Song Lyrics in Tamil
வந்தாரய்யா வந்தாரய்யா
என்னை தேடி வந்தார் ஐயா
தந்தாரய்யா தந்தாரய்யா
சொந்த ஜீவனை தந்தரையா -2
வந்தாரே தேடி வந்தாரே
தந்தாரே சொந்த ஜீவனை தந்தாரே-2
1. பூமி உண்டாகும் உண்ணும் ஆதி முதற்கொண்டும்
பிதாவலே அபிஷேகம் பண்ண பட்டார் (2)
செல்ல பிள்ளையாக அவரின் மடியிலே
மணமகிழ்ச்சியாக நித்தம் இருந்ததை (2)
துறந்து வந்தார் நமக்காய் துறந்து வந்தார் (2)
2. தேவனுடைய ரூபமாக இருந்தும்
தேவனுக்கு சமமாய் இருப்பதை
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் (2)
தம்மைத் தாமே வெறுமையாக்கி
அடிமை ரூபம் எடுத்து (2)
சாயலனார் மனுஷ சாயலனார் (2)
3. வானூர் பூதலத்தில் ஓர்
பூமியின் கீழனுர் எல்லோர்
முழங்கால் யாவும் முடங்கும் (2)
பிதாவின் தேவனுக்கு மகிமையாய்
இயேசுவே கர்த்தர் என்ற நாவுகள் (2)
அறிக்கை செய்யும் கர்த்தரை அறிக்கை செய்யும் -2
Vantharaiya Christian Song Lyrics in English
Vantharaiya Vantharaiya
Ennai Thaedi Vantharaiya
Thantharaiya Thantharaiya
Sontha Jeevanai Thantharaiya (2)
Vantharae Thaedi Vantharae
Thantharae Sontha Jeevanai Thantharae (2)
1. Boomi Undaagum Munnum Aathi Mutharkondum
Pithaavaalae Abishegam Pannapattaar (2)
Chellapillaiyaaga Avar Madiyilae
Manamagilchiyaai Nitham Irunthathai (2)
Thuranthu Vanthaar Namakaai Thuranthu Vanthaar (2)
2. Devanudaiya Roobamaai Irunthum
Devanuku Samamaai Iruppathai
Kollaiyaadina Porulaaga Ennaamal (2)
Thammai Thaamae Verumai Aakki
Adimaiyin Roobam Eduthu (2)
Saayalaanaar Manushar Saayalaanaar (2)
3. Vaanore Boothalathullore
Boomiyin Keelaanor Ellore
Muzhangaal Yaavum Mudangum (2)
Pithaavin Devanuku Magimaiyaai
Yesuvae Karthar Endru Naadugal (2)
Arikkai Seiyum Kartharai Arikkai Seiyum (2)
Comments are off this post