Vasanth Daniel – Azhiyamal Irukuren Song Lyrics

Azhiyamal Irukuren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vasanth Daniel

Azhiyamal Irukuren Christian Song Lyrics in Tamil

அழியாமல் இருக்கிறேன்
விலகாமல் நடக்குறேன்
உங்க கிருபை என்னை தாங்குது
என் இயேசையா என்னை என்றும் பாதுகாக்குது

1.பாவத்தின் சேற்றினிலே தூக்கினதும் கிருபை
மாறாத வாழ்க்கையை மாற்றுவதும் கிருபை-2
நோவாவுக்கும் கண்களில் கிடைத்ததும் உங்க கிருபை-2
அழிவே வந்தாலும் காப்பதும் உங்க கிருபை
பேதையை கொண்டு மீட்பதும் உங்க கிருபை -2

இது (கிருபை) போதும் எந்தன் வாழ்விலே
எந்த நாளும் என்னை நடத்தும்-2

2.உலகத்தால் வெறுத்தோரை நேசிப்பதும் கிருபை
தகுதி இல்லாமல் அழைப்பதும் உங்க கிருபை-2
தாவீதின் வாழ்க்கையை மாற்றினதும் கிருபை-2
புழுதியில் இருந்தாலும் உயர்த்துவதும் கிருபை
ஆடுகள் மேய்த்தாலும் அரசனாக கிருபை-2

Azhiyamal Irukuren Christian Song Lyrics in English

Azhiyamal irukiren
Vilakamal nadakuren
Unga kirubai ennai thanguthu
En yesaiah ennai endrum paathugakkuthu – 2

1.Paavathin settrinile thookinadhum kirubai
Maaratha vaazhkaiyai maatruvadhum kirubai – 2
Novavukkum kankalil kidaithadhum unga kirubai – 2
Azhive vanthalum kaappadhum unga kirubai
Pethaiyai kondu meetpathum unga kirubai – 2

Ithu (kirubai) podhum enthan vazhvile
Entha naalum ennai nadathume – 2

2.Ulagathal veruthorai nesippathum kirubai
Thaguthi illamal azhaipadhum unga kirubai – 2
Thaveethin vaazhkaiyai maatrinadhum kirubai – 2
Puzhuthiyil irunthalum uyarthuvadhum kirubai
Aadugal meithaalum arasanaakum kirubai – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post