Vazhuvamal Kaapadhal Christian Song Lyrics

Vazhuvamal Kaapadhal En Kaalgal Valuvaamal Kaapathaal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ranjith Jeba.

Vazhuvamal Kaapadhal Christian Song Lyrics in Tamil

என் கால்கள் வழுவாமல் காப்பதால்
எல்லா மதில்களையும் நான் தாண்டுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்ததால்
என் வழிகளில் இடறுத்தல் இல்லையே

புது வழிகள் திறந்திடுவார்
எல்லா கோணல்கள் மாறிடுமே
எல்லா தடைகள் தகர்தெறிவார்
இந்த தேசத்தை சுதந்தரிப்பேன்

போராட்ட ஏழைகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
துர்ச்சனப்ரவாகம் எனக்கெதிர் வந்தாலும்
என்னை கை நீட்டி தூக்கிடுவார்
கன்மலைமேல் நிறுத்திடுவார் (2)

எத்தனை பார்வோன்கள் என் பின்னே வந்தாலும்
எதிரான நாவுகள் உள்ளதை வதைத்தாலும்
விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை
வல கரத்தால் மூடிக்கொள்வீர் (2)

Vazhuvamal Kaapadhal Christian Song Lyrics in English

En Kaalgal Valuvaamal Kaapathaal
Ella Mathilgalayum Naan Thaanduven
Naan Pogum Paatahaigal Arinthathaal
En Vazhikalil Idaruthal Illayae

Puthu Vazhikal Thiranthiduvaar
Ella Konalkal Maaridumae
Ella Thadaigal Thagartherivaar
Intha Desathai Suthantharipen

Porata Azhaigal Ennai Soolnthu Kondaalum
Thurchanapravagam Enakethir Vanthaalum
Ennai Kai Neeti Thookiduvaar
Kanmalaimel Niruthiduvaar (2)

Ethanai Paarvongal En Pinne Vanthaalum
Ethirana Naavugal Ullathai Vathaithaalum
Vittukodukamal Iruthivarai
Vala Karathaal Moodikolveer (2)

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post