Vellam Pola Christian Song Lyrics
Vellam Pola Thunbam Vanthum Athisayangal Seitharae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.
Vellam Pola Christian Song Lyrics in Tamil
வெள்ளம் போல துன்பம் வந்தும்
அதிசயங்கள் செய்தாரே
ஆயிரம் தான் இழந்தாலும்
அன்பாலே தொட்டாரே – 2
வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன்
வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு
நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே
தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே – 2
1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும்
இயேசப்பா கூட வந்தீரே
வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும்
கூட என்னை சேர்த்துக் கொண்டீரே
2. நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும்
உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே
என் வழிகள் நிலைமாறி சோர்ந்து போனாலும்
உம் வழியில் இழுத்துக் காத்துக் கொண்டீரே
Vellam Pola Christian Song Lyrics in English
Vellam Pola Thunbam Vanthum
Athisayangal Seitharae
Aayiram Thaan Izhanthalum
Anbalea Thotarae – 2
Vazhkindrean Naan Vazhkindrean
Vazhkindrean Enthan Yesu Ennodu
Naanaga Naan Vanthenae Enaiyae Thanthenae
Thaanaga Enakul Vanthu Yethetho Seitharae – 2
1. Kaipiditha Manithan Ennai Kaivittalum
Yesappa Kooda Vantheerae
Verupaga Yaarum Ennai Thallivittalum
Kooda Ennai Serthu Kondeerae
2. Naan Potta Thitangalum Veenai Ponalum
Um Sithathainaal Mudivedutheerae
En Vazhigal Nilaimaari Somnthu Ponalum
Um Vazhiyil Izhuthu Kaathu Kondeerae
Keyboard Chords for Vellam Pola
Comments are off this post