Vellusamy Ebenesar – Enakkaai Thondruvaar Song Lyrics

Enakkaai Thondruvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vellusamy Ebenesar, Priya Janeiro

Enakkaai Thondruvaar Christian Song Lyrics in Tamil

அதிகாலை பிறக்கும் நேரத்தில்
விடிவெள்ளி தோன்றும் வேளையில் -2
நான் கர்த்தருக்காய் காத்திருப்பேன்
அவர் எனக்காய் தோன்றுவார் -2

1.நேசரின் சத்தம் கேட்கையில்
என் உள்ளம் புதிதாய் மாறுதே -2
அது தேனிலும் மதுரமானது
என்றும் விவரிக்க முடியாதது -2

2.புயல் வீசும் கடலை போலவே
என் உள்ளம் கலங்கும் வேளையில் -2
புயல் காற்றை அதற்றும் தேவன்
என்றும் வழிகாட்டி நடத்திடுவார் -2

3.சேட்டை உதிர்த்த கழுகை போல்
தனித்து நிற்க நேர்ந்தாலும் -2
எந்தன் நம்பிக்கை தளந்து போகாது
மீண்டும் சிறகடித்து பறக்க செய்வார் -2

Enakkaai Thondruvaar Christian Song Lyrics in English

Athikalai pirakkum nerathil
Vidivelli thoondrum velaiyil -2
Naan karththarukkaai kaaththiruppen
Avar enakai thoondruvaar -2

1.Nesarin sattham ketkaiyil
En ullam puthithai maaruthe -2
Athu thenilum mathuramanathu
Endrum vivarikka mudiyaathathu -2

2.Puyal visum kadalai polavae
En ullam kalanggum velaiyil -2
Puyal kaattrai athatrum devan
Endrum vazhikaati nadaththiduvaar -2

3.Settai uthirtha kazhukai pol
Thaniththu nitka nernthaalum-2
Enthan nambikai thalanthu pogaathu
Meendum sirakadithu paraka seivaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post