Ven Pani Vizhum Iravil Christmas Song Lyrics
Ven Pani Vizhum Iravil Vin Thootharkal Paatida Manthiyil Maeyppaarkal Viyanthida Tamil Christmas Song Lyrics Sung By. R.Nirmal, Amali Deepika.
Ven Pani Vizhum Iravil Christian Song Lyrics in Tamil
வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட (2)
மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட
சுந்தரராய் பிறந்தார் (2)
1. பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா (2)
உம்மை அல்லால் ஒன்றும் இல்லை
உம்மையன்டி நாங்கள் (2)
2. மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே (2)
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார் (2)
3. மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே (2)
உன்னையும் என்னையும் மீட்டிடவே
உன்னதராய் பிறந்தார் (2)
Ven Pani Vizhum Iravil Christian Song Lyrics in English
Ven Pani Vizhum Iravil
Vin Thootharkal Paatida (2)
Manthiyil Maeyppaarkal Viyanthida
Sunthararaay Piranthaar (2)
1. Paaviyam Nammai Ratchikavae
Paarinil Vantha Parama Naathaa (2)
Ummai Allaal Ontum Illai
Ummaiyanti Naangal (2)
2. Manulakai Meetka Makimaiyaaka
Manuvaay Uthiththaar Maaparanae (2)
Paavangal Saapangal Neekkidavae
Paalan Yesu Piranthaar (2)
3. Maariyin Matiyil Mainthanaaka
Makavaay Uthiththarar Mannavanae (2)
Unnaiyum Ennaiyum Meettidavae
Unnatharaay Piranthaar (2)
Comments are off this post