Verum Kaiyaai Vanthiden – Joysan Song Lyrics

Verum Kaiyaai Vanthiden Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joysan.

Verum Kaiyaai Vanthiden Song Lyrics Song Lyrics in Tamil

வந்திடேன் வந்திடேன் வெறும்
கையாய் சமுகம் வந்திடேன்

1.நாடித் தேடி தினம் ஓடிடுவேன்
நாதன் இயேசு அன்பை
விதைத்திடுவேன்
தேசம் இல்லை எங்கும் சென்றிடுவேன்
நேசர் வருகையை உரைத்திடுவேன்

2.லாபமான அனைத்தையுமே
நஷ்டம் என்று நான் கருதுகிறேன்
சேர்த்து வைக்க இங்கு ஒன்றுமில்லை
சேர்த்துக் கொள்ளும் உம் வருகையிலே

3.பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க
பாதாளத்தில் கொள்ளையடிப்பேன்
பரமனே உமக்கென வாழ்ந்திடுவேன்
பரலோக தேவனுக்காய் ஆள் சேர்ப்பேன்

Verum Kaiyaai Vanthiden Song Lyrics Song Lyrics in English

Vandhiden Vandhiden Verum
Kaiyaai Samugam Vandhiden

1.Naadith Thedi Dhinam Odiduven
Naadhan Yesu Anbai Vidhaithiduven
Desam Illai Engum Sendriduven
Nesar Varugaiyai Uraithiduven

2.Laabamaana Anaiththaiyume
Nashtam Endru Naan Karudhugiren
Serththu Vaikka Ingu Ondrum Illai
Serththuk Kollum Um Varugaiyile

3.Paralogaththil Pokkisham Serkka
Paadhaalaththil Kollaiyadippen
Paramane Umakkena Vaazhndhiduven
Paraloga Devanukkaai Aal Serppen

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post