Victor Jebaraj – Parama Thagapanea Song Lyrics
Parama Thagapanea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Victor Jebaraj
Parama Thagapanea Christian Song Lyrics in Tamil
பரம தகப்பனே நடத்தி வந்தீரே
வெட்கப்பட்டு மடிந்திடாமல் காத்து வந்தீரே
எங்கள் பரம தகப்பனே நடத்தி வந்தீரே
குழியில் விழுந்து மடிந்திடாமல் மீட்டு கொண்டீரே
நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்
என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்
நான் நம்பின மனிதர் கைவிட்டாலும் கைவிடாதவர்
என் உறவுகள் என்னை ஒதுக்கினாலும் ஒதுக்காதவர்
1.ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே ஆசீர்வதிப்பவரே-2
எத்தனை மனிதர் எழும்பினாலும்
நீர் என்னோடு இருக்கிறீர்
என் துரவுகளை தூர்த்து போட்டாலும்
ஜீவநீரூற்றாய் வருகிறீர்-2
2.மோசேயின் தேவனே யோசுவாவின் தேவனே
இஸ்ரவேலின் தேவனே விடுவிக்க வல்லவரே-2
நீ உயிரோடிருக்கும் நாளளவும்
ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடு இருந்தது போல்
உன்னோடு இருப்பேன் என்றீர்-2
Parama Thagapanea Christian Song Lyrics in English
Parama thagappane nadathi vantheere
Vetkappattu madinthidamal kaththu vantheere
Engal parama thagappane nadathi vantheere
Kuzhiyil vizhunthu madinthidamal meettu kondeere
Naan nampina manithar kai vittalum kai vidathavar
En uravugal ennai othukkinalum othukkathavar
Naan nampina manithar kai vittalum kai vidathavar
En uravugal ennai othukkinalum othukkathavar
1.Abirahamin thevane Isakkin thevane
Yakkopin thevane aaseervathippavare-2
Ethanai manithar ezhumpinalum
Neer ennodu irukkireer
En thuravugalai thoorthu pottalum
Jeeva neerootraai varukireer-2
2.Moseyin thevane yosuvavin thevane
Isravelin thevane viduvikka vallavare-2
Nee uyirodirukkum naalalavum
Oruvanum unnai ethirppathillai
Naan moseyodu irunthathu pol
Unnodu iruppen endreer -2
Comments are off this post