Victor Sundar Raj – Uyirthezundha Yesu Enoodu Song Lyrics
Uyirthezundha Yesu Enoodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Victor Sundar Raj
Uyirthezundha Yesu Enoodu Christian Song Lyrics in Tamil
உயிர்த்தெழுந்த இயேசு என்னோடு இருக்க
எதற்கும் பயமில்லையே-2
என் நேசர் என்னோடு உண்டு
என் மீட்பர் என்னோடு உண்டு-2
1.பெலவீனன் என்று எண்ணிடாதே
என்னை பெலவானாய் மாற்றும்
என் நேசர் உண்டு – 2
பெலவீனம் நீக்கிடுவார்
பெலவானாய் மாற்றிடுவார்
எதற்கும் பயமில்லையே
என் நேசர் என்னோடு உண்டு -2
2.குறைகளைப் பார்த்து ஒதுக்கினாலும்
என்னை நிறைவாக்கும்
நேசர் என்னோடு உண்டு -2
குறைகளை நீக்கிடுவார் நிறைவாய் மாற்றிடுவர்
எதற்கும் பயமில்லையே
என் நேசர் என்னோடு உண்டு -2
உயிர்த்தெழுந்த இயேசு என்னோடு
3.துன்பங்கள் என்னை அழுத்தினாலும்
என் கண்ணீரை துடைக்கும்
என் நேசர் உண்டு -2
துன்பங்கள் நீக்கிடுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார்
எதற்கும் பயமில்லையே
என் நேசர் என்னோடு உண்டு-2
Uyirthezundha Yesu Enoodu Christian Song Lyrics in English
Uyirthezundha yesu enoodu irukka
Etharkum payamillaiye-2
En nesar ennodu undu
En meetpar ennodu undu-2
1.Pelaveenan endru ennidathe
Ennai pelavanaai matrum
En nesar undu-2
Pelavenam neekkiduvaar
Pelavanaai matriduvaar
Etharkum payamillaiye
En nesar ennodu undu-2
2.Kuraigalai parthu othukkinalum
Ennai niraivakkum
Nesar ennodu undu-2
Kuraigalai neekkiduvaar niraivaai matriduvaar
Etharkum payamillaiye
En nesar ennodu undu-2
Uyirthezhuntha yesu ennodu
3.Thunpangal ennai azhuthinaalum
En kanneerai thudaikkum
En nesar undu – 2
Thunpangal neekkiduvaar
Kanneerai thudaithiduvar
Etharkum payamillaiye
En nesar ennodu undu-2
Comments are off this post