Vijay Aaron – Adaikalamana Song Lyrics

Adaikalamana Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vijay Aaron

Adaikalamana Christian Song Lyrics in Tamil

அடைக்கலமான என் தேவன் நீர்
என்னை சுற்றிலும் வேலி அடைத்து காத்திட்டீர் -2
பட்டணத்தை சுற்றிலும் பர்வதங்கள் வைத்தவர்
என்னை சுற்றி உயர்த்திடுவார் -2

என்னை பாதுகாக்க ஆக்கினியின் வெளிச்சம் உண்டு
பகலில் மேகத்தின் காவல் உண்டு -2

1.இருதயம் கர்த்தரையே நம்பி இருக்கும்
எந்தன் ஆத்துமாவும் பெலனடையும்
எதிரான தீமைகளை தகர்த்தெறிந்து
அதை நன்மையாக தந்திடுவார்
கன்மலையின் அரண்களை எனக்கு தந்து
உயரத்தில் அமர செய்தார்
அப்பத்திற்கும் தண்ணீருக்கும் குறைவில்லாமல்
என்னை சுகமாக நடத்திடுவார்

2.கர்த்தரையே முன்பாக வைத்திருக்கிறேன்
என்றும் அசைக்கப்படுவதில்லையே
எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
யுத்தங்களை ஓயப் பண்ணும் தகப்பன் உண்டு
என்றும் கலங்காமல் நடந்திடுவேன்
சகலமும் நன்மைக்காக மாற்றிவிட்டார்
இனி ஒருபோதும் கலங்கிடேனே

Adaikalamana Christian Song Lyrics in English

Adaikalamana en thevan neer
Ennai sutrilum veli adaiththu kaththitteer-2
Pattanaththai sutrilum parvathangal vaiththavar
Ennai sutri uyarththiduvaar-2

Ennai paathukaakka Aakkiniyin velicham undu
Pagalil megaththin kaval undu-2

1.Iruthayam karththaraiye nampi irukkum
Enthan aaththumaavum pelanadaiyum
Ethiraana theemaigalai thagarththerinthu
Athai nanmaiyaaga thanthiduvaar
Kanmalaiyin arangalai enakku thanthu
Uyaraththil amara seithaar
Appaththirkum thanneerukkum kuraivillamal
Ennai sugamaaga nadaththiduvaar

2.Karththairaiye munpaga vaiththirukkiren
Endrum asaikkappaduvathillaiye
Ethai engu kadanthalum payamillaiye
Athu ennai endrum merkollathe
Yuththangalai oya pannum thagappan undu
Endrum kalangamaal nadanthiduven
Sagalamum nanmaikkaga matri vittaar
Ini oru pothum kalangidene
Munpaaga vaiththirukkiren

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post