Vijay Aaron – Prasannam Song Lyrics

Prasannam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vijay Aaron

Prasannam Christian Song Lyrics in Tamil

1.எல்லா நிழலிலும் இருளிலும்
நடத்திடும் பிரசன்னமே
எந்தன் உயர்விலும் தாழ்விலும்
அணைத்திடும் பிரசன்னமே
எதிர்க்கின்ற சூழல் எழுந்தோடி வந்தாலும்
சூழ்ந்திடும் பிரசன்னமே
எதிர்பாரா நேரம் எதிரிகள் சூழ்ந்தாலும்
வெற்றி தரும் பிரசன்னமே

பிரசன்னம் பிரசன்னம்
எல்லா உயர்விலும் அதிகமானதே
பிரசன்னம் பிரசன்னம்
எல்லா நன்மையிலும் அதிகமானதே

2.எல்லா நினைவிலும் எந்த நிறைவிலும்
போதுமான பிரசன்னமே
எந்தன் கரத்திலும் எந்தன் செயலிலும்
நிறைவான பிரசன்னமே
அலை புரண்டு வந்தாலும் அலை மேல்
நிற்க பண்ணும் பலமான பிரசன்னமே
ஆழத்தில் இருந்து சிகரத்தில் நிறுத்தும்
அற்புதத்தின் பிரசன்னமே

3.எந்தக் குகையிலும் எல்லா பகையிலும்
முன் செல்லும் பிரசன்னமே
கடல் தரையிலும் பாலை நிலத்திலும்
போஷிக்கும் பிரசன்னமே
இழிவான வார்த்தைகள் அழித்திட
நினைக்கையில் எதிர்த்திடும் பிரசன்னமே
முன் செல்ல தடுக்கும் முரணான கதவை
திறந்திடும் பிரசன்னமே

Prasannam Christian Song Lyrics in English

Ella nizhalilum irulilum
Nadaththidum pirasanname
Enthan uyarvilum thaazhvilum
Anaiththidum pirasanname
Ethirkkindra soozhal ezhunthodi vanthalum
Soozhnthidum pirasanname
Ehirpaara neram ethirigal soozhnthaalum
Vetri tharum pirasanname

Pirasannam pirasanname
Ella uyarvilum athigamaanathe
Pirasannam Pirasannam
Ella nanmaiyilum athigamaanathe

2.Ellaa ninaivilum entha niraivilum
Pothumana pirasanname
Enthan karaththilum enthan seyalilum
Niraivaana pirasanname
Alai purandu vanthalum alai mael
Nirka pannum palamaana pirasanname
Aazhaththil irunthu sigaraththil niruththum
Arputhaththin pirasanname

3.Entha kugaiyilum ellaa pagaiyilum
Mun sellum pirasanname
Kadal tharaiyilum paalai nilaththilum
Pshikkum pirasanname
Izhivaana vaarththaigal azhiththida
Ninaikkaiyil ethirththidum pirasanname
Mun sella thadukkum muranaana kathavai
Thiranthidum pirasanname

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post