Vinmani Ponmani Christian Song Lyrics
Vinmani Ponmani Viththaka Manniyae Tamil Christian Song Lyrics From the Album Irai Magan Yesu Sung By. D.G.S. Dhinakaran.
Vinmani Ponmani Christian Song Lyrics in Tamil
1. விண்மணி பொன்மணி, வித்தக மணியே,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !
2. பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !
3. மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே
Vinmani Ponmani Christian Song Lyrics in English
1. Vinnmanni Ponmanni, Viththaka Manniyae,
Vitpulam Poovirku Vilaiththidung Kaniyae,
Sonmanni Maalai Thokuththa Nalmanniyae,
Sothiyaay Ingaelan Tharul Soodaamanni!
2. Panmanni Koththolir Paavalar Manniyae,
Paakkiyam Tharunj Seeva Kaarunnya Manniyae,
Kannmanni Pontinor Kannmanni Yrulak
Kanndanar Urai Kaettak Kannnarul Manniyae !
3. Mangai Seeyon Makal Poonnda Vaana Manniyae,
Maasilaar Ulamathil Olirum Amamanniyae,
Nangai Marikanni Yeenta Kannmanniyae
Narar Surar Pottidu Naayaka Manniyae
Keyboard Chords for Vinmani Ponmani
Comments are off this post