Vinnulagam Aalum Devan Christmas Song Lyrics
Vinnulagam Aalum Devan Boomiyil Indru Pirantharae It’s Christmas Celebration Oh Christmas Celebration Tamil Christmas Song Lyrics Sung By. Jenisha Swathy.
Vinnulagam Aalum Devan Christian Song Lyrics in Tamil
விண்ணுலகம் ஆளும் தேவன்
பூமியில் இன்று பிறந்தாரே
It’s Christmas Celebration
Oh Christmas Celebration
பல பல-னு Seriel Light
ஜோலி ஜோலி-னு புத்தாடை
கால கால என சொந்தங்கள் கூடி
கிறிஸ்துமஸ் Tree Gift-il முடியும் Christmas Celebration
Today’s Christmas Celebration
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஏழையை அவர் பிறந்து காட்டினார்
தாழ்மையான வாழ்க்கை நாம் வாழ மாட்டு தொழுவை தெரிந்தெடுத்தார்
பாவங்கள் நீங்கிட சாபங்கள் தீர்ந்திட
ரட்சகராய் பிறந்தாரே நமக்காக பிறந்தாரே
It’s Christmas Celebration
Real Christmas Celebration
பாவத்தில் வாழ்ந்த நம்மை மீட்க பரலோக வாசலை திறந்தார்
பரிசுத்த வாழ்வை நாம் அடைய கன்னியின் வயிற்றில் பிறந்தாரே
பரிசுத்தம் ஒளிரிட சமாதானம் நிலவிட
சேர்வதை படைத்த தேவன் மனிதனாக பிறந்தாரே
It’s Christmas Celebration
Real Christmas Celebration
Vinnulagam Aalum Devan Christian Song Lyrics in English
Vinnulagam Aalum Devan
Boomiyil Indru Pirantharae
It’s Christmas Celebration
Oh Christmas Celebration
Pala Pala nu Seriel Light
Joli Joli nu Puthadai
Kala Kala ena Sonthangal Koodi
Christmas Tree Gift il Mudium Christmas Celebration
Today’s Christmas Celebration
Ezhaigalku Udhava Vendum ena Ezhaiyai Avar Piranthu Kaatinar
Thazhmaiyana Vazhkai Naam Vaazha Maatu Thozhuvai Therintheduthar
Paavangal Neengida Sabangal Theernthida
Ratchagarai Pirantharae Namakaga Pirantharae
It’s Christmas Celebration
Real Christmas Celebration
Paavathil Vaazhntha Nammai Meetka Paraloga Vaasalai Thiranthar
Parisutha Vaazhvai Naam Adaiya Kanniyin Vayitril Pirantharae
Parisutham Olirida Samathanam Nilavida
Sarvathai Padaitha Devan Manithanaga Pirantharae
It’s Christmas Celebration
Real Christmas Celebration
Comments are off this post