Vinny Allegro – Yarrukku Anjiduvean Song Lyrics
Yarrukku Anjiduvean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vinny Allegro
Yarrukku Anjiduvean Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேன்மையும் மகிமையும் ஆனவர்
யாருக்கு அஞ்சிடுவேன்
கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன்(2)
நான் யாருக்கு அஞ்சிடுவேன்
1.என் முகத்தை தேடும் என்றீர்
இன்னமும் நான் அன்பு கூர்ந்து
நோக்குவேன் உன் பொன் முகமே (2)
சிலுவை நோக்கி பார்த்த கண்கள்
சூழ்நிலைகள் மாறினாலும்
வெட்கமடைந்து போவதில்லையே(2)
2.தகப்பனும் தாயும் என்னை கைவிடும்
வேளைவரினும் அரவணைக்கும் உந்தன் கரமே(2)
கழுகு தன் குஞ்சுகளை
பறந்து காப்பது போல
காத்த உந்தன் சேட்டை தஞ்சமே (2)
3.காலமும் கடைசியாகி
பாவம் பாரில் படந்து பெருகி
உலக வேஷம் கடந்து செல்லுதே (2)
வருகையில் தாமதிக்கையில்
புறாவை போல் சிறகிருந்தால்
பறந்து வந்து உம்மை காணுவேன்(2)
Yarrukku Anjiduvean Christian Song Lyrics in English
Karthar en menmaiyum makimaiyum aanavar
Yarukku anjiduvaen
Karthar en jeevanum belanumaanavar
Yarukku anjiduvaen(2)
Naan yarukku anjiduvaen
1.En mugathai thedum endreer
Innamum naan anbu koorunthu
Nokuvaen un pon mugamae(2)
Siluvai nooki paartha kangal
Sulnilaigal maarinalum
Vetkamadainthu povathillaiyae(2)
2.Thagappanum thaayum ennai kaividum
Vellaivarinum Aravanaikkum unthan karamae(2)
Kazhukku than kunchukkalai
Paranthu kaappathu pola
Kaatha unthan settai thanchamae
3.Kaalamum kadaisiyaki
Paavam paaril padanthu peruki
Ulaga vesham kadanthu selluthe(2)
Varukaiyil thaamathikkaiyil
Puravai pol sirakirunthal
Paranthu vanthu ummai kaanuven(2)
Comments are off this post