Vino Vincent – N’ONE – Neer Oruvare Song Lyrics
N’ONE – Neer Oruvare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vino Vincent
N’ONE – Neer Oruvare Christian Song Lyrics in Tamil
நன்மையானதை என் வாழ்வில் செய்ய
நினைத்திடும் கர்த்தர் நீர் தானே
எண்ணி முடியாத அற்புதங்கள் எந்தன்
வாழ்கையில் செய்தவர் நீர் தானே
நீர் ஒருவரே எனக்கு வேண்டுமே,
நீர் ஒருவரே எனக்கு போதுமே
1.கலங்கி நின்ற வேளையில் கண்மணிபோல் காத்தவர்
கண்ணீரின் பாதையில் என்னோடு இருந்தவர்
உறங்காமல் எப்போதும் என்னைக் காக்கும் கர்த்தர் நீர் தானே
உயர்வான ஸ்தலத்திலே என்னை நிறுத்தும் கர்த்தர் நீர் தானே
2.அடைக்கப்பட்ட கதவுகளை எனக்காக திறந்தவர்
மதில்போன்ற தடைகளையும் எனக்காக உடைத்தவர்
என் மனத்தின் வஞ்சைகளை நிறைவேற்றும் கர்த்தர் நீர் தானே
இழந்து போன நன்மைகளை இரட்டிப்பாய்த் தருபவர் நீர் தானே
3.வற்றாத துறவுகளை எனக்காகத் தந்தவர்
வயல் வெளியின் வாசனையை என் மீது பொழிந்தவர்
எரிகின்ற சூளையில் என்னோடிருந்த கர்த்தர் நீர் தானே
சிறைச்சாலை கதவுகளை எனக்காகத் திறந்தவர் நீர் தானே
N’ONE – Neer Oruvare Christian Song Lyrics in English
Nanmaiyantahi en vazhvil seiya
Ninaiththidum karththar neer thane
Enni mudiyaatha arputhangal enthan
Vazhkkaiyil seithavar neer thane
Neer oruvare enakku vendume, Neer oruvare enakku pothume
1.Kalangi nindra velaiyil kanmani pol kaththavar
Kanneerin pathiyil ennodu irunthavar
Urangamal eppothum ennai kakkum karththar neer thane
Uyarvana sthalaththile ennai niruththum karththar neer thane
2.Adaikkappatta kathavugalai enakkaaga thiranthavar
Mathil pondra thadaigalaiyum enakkaga udaiththavar
En manathin vaanchaigalai niraivetrum karththar neer thane
Izhanthu pona nanmaigalai iratppaai tharupavar neer thane
3.Vatratha thuravugalai enakkaga thanthavar
Vayal veliyin vasanaiyai en meethu pozhinthavar
Erikindra soolaiyil ennodiruntha karththar neer thane
Siraichalai kathavugalai enakkaga thiranthavar neer thaane
Comments are off this post