Stella Ramola – Visuvasam Song Lyrics

Visuvasam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stella Ramola, Daniel Davidson

Visuvasam Christian Song Lyrics in Tamil

ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்
நீங்கள் விசுவாசத்தால் எல்லாம் கூடுமே

கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
ஏங்குக்கின்ற எல்லாமே ஆகும்

சிரித்த முகமாய் வருவாரு
சிறந்ததை எல்லாம் தருவாரு

1.யோபுவின் வாழ்க்கையை போல
பல வித (பல பல) கஷ்டங்கள் சூழ
சோராமல் கர்த்தரை நீ பிடித்துகொண்டாள்

யோபுவின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு
இழந்ததை இரண்டு மடங்காய் பெற்றுக்கொண்டு
இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு

2.குழந்தையின் செல்வத்திற்காக
ஏங்கிடும் சாராளாக
பல நாட்கள் காத்திருந்து அழுகின்றாயோ

ஆப்ரகாமின் ஆசிர்வாதம் உனக்கு உண்டு
நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது

Visuvasam Christian Song Lyrics in English

Orupodhum visuvasathai vittuvidaadheergal
Neengal visuvasithaal ellam koodumae

Kadugalavu visuvasam irundhale podhum
Yengugindra kaariyangal ellamae aagum

Siricha mugamai varuvaaru
Sirandhadhai ellamai tharuvaaru

1.Yobuvin vaazhkaiyai pola
Pala vidha (pala pala) kashtangal soola
Soraamal kartharai nee pidithukondal

Yobuvin aasirvadham unaku undu
Ilanthadhai irandu madangaai petrukondu
Ini sezhipaaga nee vazhndhidu

2.Kulandhaiyin selvathirkaaga
Yaengidum saaraalaaga
Pala naatkal kaathirundhu azhugindraaiyo

Abraghamin aasirvadham unaku undu
Naalaanaalum nichaiyamaaga mudivu undu
Un nambikkai veen pogaadhu

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post