Lizy Sonia Benjamin – Visuvasathin Aaviyai Song Lyrics
Visuvasathin Aaviyai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Lizy Sonia Benjamin
Visuvasathin Aaviyai Christian Song Lyrics in Tamil
விசுவாசத்தின் ஆவியை ஊற்றிடுமே
விசுவாசத்தில் வீரனாய் மாற்றிடுமே
விசுவாசத்தினால் உலகை ஜெயிக்க
விசுவாசத்தில் உறுதியாய் மாற்றிடுமே
விசுவாசத்தினால் உலகை ஜெயிக்க
விசுவாசத்தில் உறுதியாய் மாற்றிடுமே
1.நான் விசுவாசிப்பவர் இன்னார் என்று அறிவேன்
விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போய் இருப்பேன்
நீ விசுவாசித்தால் பெரிய காரியம்
செய்திடுவாய் என்று இயேசு சொன்னாரே
2.விசுவாசம் உள்ளவனாய் மலையை பார்த்து
பெயர்ந்து சமுத்திரத்தில் போ என்று சொன்னால்
இருதயத்திலே சந்தேகப்படாமல்
சொன்னபடி ஆகும் ஏசு சொன்னாரே
3.ஆவியில்லாத சரீரம் செத்தது போல
கிரியை இல்லாத விசுவாசம் செத்தது-2
விசுவாசத்திலே ஆரோக்கியமாய் இருக்க-2
விசுவாசத்தின் குறைவை மாற்றிட செய்யும்-2
4.விசுவாசத்தாலே நீதிமான் பிழைப்பான்
பின்வாங்கி போவானானால் பிரியமாய் இராது
விசுவாசம் சோதிக்கப்பட்டு கிறிஸ்துவின் வருகையில்-2
பலனாகிய ஆத்ம ரட்ச்சிப்படைவான்-2
5.விசுவாசத்தாலே நடக்கும் அடையாளங்கள்
இயேசுவின் நாமத்தினால் பிசாசை துரத்துவான்
பொல்லாங்கன் எய்யும் அக்னி அஸ்திரங்கள் அழிக்க-2
விசுவாச கேடகத்தை பிடித்து போர் செய்வோம் -2
Visuvasathin Aaviyai Christian Song Lyrics in English
Visuvaasaththin aaviyai ootridumea
Visuvaasaththil veeranai maatridumea
Visuvaasaththinaal ulagai jeyikka
Visuvaasaththil uruthiyaai maatridumea
1.Naan visuvaasippavar innar endru arivean
Visuvaasiyaathirunthaal kettu poi iruppean
Nee visuvaasiththaal periya kaariyam
Seithiduvai endru yesu sonnaarea
2.visuvaasam ullavanaai malaiyai parththu
Peyarnthu samuthiraththil po endru sonnal
Iruthayaththilea santhega padaamal
Sonnapadi aagum yesu sonnarea
3.aaviyillaatha sareeram seththathu pola
Kiriyai illaatha visuvaasam seththathu
Visuvaasaththilea aarokkiyamai irukka
Visuvaasaththin kuraivai maatrida seiyum
4.visuvaasaththaalea neethimaan pizhippaan
Pinvaangi povaanaanal piriyamai iraathu
Visuvaasam sothikkappattu kiristhuvin varugaiyil
Palanaakiya aathma Ratchippadaivaan
5.visuvaasaththaalea nadakkum adaiyaalangal
yesuvin naamaththinal pisaasai thuraththuvan
Pollaangan eiyum akkini asthirangal azhikka
Visuvaasa kedakaththai pidiththu por seivom
Comments are off this post