JS Benny – Vittukodukadhavar Song Lyrics
Vittukodukadhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. JS Benny
Vittukodukadhavar Christian Song Lyrics in Tamil
தடையில் என்னை என்றும் நடத்திடுவீர்
தள்ளாட என்னை நீர் விடமாட்டீர்
காணாத ஆ(ட்)டை போல என்னை தேடி வந்தீர்
கண்ணீரை துடைத்திடவே அணைக்க ஓடி வந்தீர்
என்னை விட்டுக் கொடுக்காதவர், என்னை நடத்துகின்றவர்
கண்மணி போல் பாதுகாப்பவர்
அண்டி வரும் எவரை என்றும் தள்ளிடாதவர்
1.நம்பினோர் என்னை அறியேன் என்றாலும்
பாசம் வாய்த்த இடத்தில துரோகம் சூழ்ந்தாலும்
தேடி போகாத நேசரின் பாசம்
விவரிக்க முடியாத சிலுவையின் நேசம்
அனுதினம் என்னை நெருக்குதே
2.காணாமல் போன ஆட்டின் (மந்தையின்)பிள்ளை
தேடி அலைந்த இயேசு நீரே
பலவான் மத்தியில் பெலவீனன் என்னை
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
நிறுத்தினது உந்தன் கிருபையே
Vittukodukadhavar Christian Song Lyrics in English
Thadaiyil Ennai Endrum Nadatiduveer
Thalladeh Ennai Neer Vidamaateer
Kaanaatha Aadai pola Ennai Thedi Vandheer
Kaneerai Thudaithidavea Anaikka Odi Vandheer
Ennai Vittukodukkathavar Ennai nadathukindravar
Kanmanipol paathukaappavar
Andi Varum Evaraiyum endrum Thallidaathavar
1.Nambinor Ennai Ariyean Endraalum
Paasam vaitha idathil Dhroham Soolndhaaalum
Thedi Pokaatha Nesarin Paasam
Vivarikka Mudiyaatha Siluvayin Nesam
Anudhinam ennai Nerukkuthea
2.Kaanaamal Pona Aatin (Mandhayin)Pillai
Thedi Alaindha Yesu Neerea
Balavaan Mathiyil Belaveenan Ennai
Gnaanigal Mathiyil Paithiyam Ennai
Niruthinathu Undhan Kirubaiyea
Vittukkodukkaathavar, Vittukotukkathavar, Viddukodukkathavar




Comments are off this post