Pirandharae Yesu Rajan Christmas Song Lyrics
Pirandharae Yesu Rajan Vazhiyai Kaattidavae Tamil Christmas Song Lyrics Sung By. Samuel Richardson, Ebenezer, Ben Samuel, Johnson Peter.
Pirandharae Yesu Rajan Christian Song Lyrics in Tamil
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க-2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 -விழுந்த…
1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே-2
2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே-2
Pirandharae Yesu Rajan Christian Song Lyrics in English
Vizhuntha Manushana Meendum Uyarththa
Paaviyaanavana Paraloakam Serkka-2
Irulaay Iruntha Enna
Velichchamaay Maatra
Piranthaarae Engal Yesu Raajan-2
Vaazhvai Matridavae
Pirantharae Yesu Raajan
Vazhiyai Kaattidavae
Pirantharae Yesu Raajan-2 -Vizhuntha…
1.Thoothar Potridavae Maeyppar Thozhuthidavae
Mannin Mainthanaay Piranthaar Ivar-2
Saaththaanin Thalaiyai Nasukkidavae
Saaba Kattukalai Aruththidavae-2
2.Paavam Poakkidavae Parisuththamaakkidavae
Paaril Paalakanaay Piranthaar Ivar-2
Than Pillaiyaai Ennai Maatridavae
Thammoadu Ennai Saerththidavae-2
Comments are off this post