Yaar Thaduthaalum Christian Song Lyrics

Artist
Album

Yaar Thaduthaalum Yaar Edhirthaalum Naan Selvaenae Tamil Christian Song Lyrics From The Album Rusithupaar Sung By. Sunny Vishwas.

Yaar Thaduthaalum Christian Song Lyrics in Tamil

யார் தடுத்தாலும் யார் எதிர்த்தாலும் (2)
நான் செல்வேனே இயேசுவின் பின்னே (2)
யார் புகழ்ந்தாலும் யார் இகழ்ந்தாலும் (2)
நான் செல்வேனே இயேசுவின் பின்னே (2)

1. அவர் சொன்ன வார்த்தைகள் என் இதயத்திலே
ஆழமாக பதித்துள்ளேன்
அவரது வாக்குகள் மாறுவதில்லை
எந்தன் கண் முன்னே வைத்துள்ளேன்
பூமியில் என் மூச்சி இருந்திடும் வரைக்கும் (2)
அவர்க்காய் நான் வாழ்வேன் (2) யார் தடுத்தாலும்

2. இயேசுவின் பாதத்தில் குடிக்கொள்ள வேண்டும்
அதுவே எனது மண ஏக்கம்
பணமோ பொருளோ சம்பத்து புகழோ
எதுவும் கிடைக்காமல் போனாலும்
கிறிஸ்துவோடு வாழ்ந்திடுவேனே (2)
அன்பின் சொரூபியவர் (2) யார் தடுத்தாலும்

3. மான்கள் நீரோடை வாஞ்சிப்பதை போல்
எந்தன் ஆத்மாவும் தவிக்கிறதே
இயேசுவை அடைய ஆவலாய் உள்ளேன்
அவர் என் மனதை கவர்ந்தாரே
என் மணவாளனை சீக்கிரம் காண (2)
கண்களும் வாஞ்சிக்குதே (2)

யார் இருந்தாலும் யார் பிரிந்தாலும்
யார் கொடுத்தாலும் யார் பறித்தாலும்
யார் அணைத்தாலும் யார் வெறுத்தாலும்
யார் போற்றினாலும் யார் தூற்றினாலும்
யார் மதித்தாலும் யார் மிதித்தாலும்
நான் செல்வேனே இயேசுவின் பின்னே
நீயும் செல்வாயா இயேசுவின் பின்னே
நாமும் செல்வோமே இயேசுவின் பின்னே (7)

Yaar Thaduthaalum Christian Song Lyrics in English

Yaar Thaduthaalum Yaar Edhirthaalum (2)
Naan Selvaenae Yesuvin Pinnae (2)
Yaar Pugazhndhaalum Yaar Igazhndhaalum (2)
Naan Selvaenae Yesuvin Pinnae (2)

1. Avar Sonna Vaarthaigal En Idhayathilae
Aazhamaga Padhithullaen
Avaradhu Vakugal Maaruvadhillai
Endhan Kan Munnae Vaithullaen
Boomiyil En Moochi Irundhidum Varaikum (2)
Avarkai Naan Vaazhvaen (2) Yaar Thaduthaalum

2. Yesuvin Paadhathil Kudikolla Vaendum
Adhuvaen Enadhu Mana Yaekam
Panamo Porulo Sambathu Pugazho
Edhuvum Kidaikaamal Ponaalum
Kiristhuvodu Vaazhndhiduvaenae (2)
Anbin Sorubiyavar (2) Yaar Thaduthaalum

3. Maangal Neerodai Vaanjipathai Pol
Endhan Aathmaavum Thavikiradhae
Yesuvai Adaiya Aavalai Ullaen
Avar En Manadhai Kavarndhavarae
En Manavalanai Seekiram Kaana (2)
Kangalum Vanhikudhae (2)

Yaar Irundhaalum Yaar Pirindhaalum
Yaar Koduthaalum Yaar Parithaalum
Yaar Anaithaalum Yaar Veruthaalum
Yaar Potrinaalum Yaar Thootrinaalum
Yaar Madhithaalum Yaar Midhithaalum
Naan Selvaenae Yesuvin Pinnae
Neeyum Selvaaya Yesuvin Pinnae
Naamum Selvomae Yesuvin Pinnae (7)

Other Songs from Rusithupaar Album

Comments are off this post