Yaaraal Mudiyum – John Paul R Song Lyrics
Yaaraal Mudiyum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Paul R.
Yaaraal Mudiyum Song Lyrics Song Lyrics in Tamil
யாரால் முடியும் உம்மை போல்
என்னை நேசிக்கா
யாரால் முடியும்
இயேசுவே நீரே போது
யாரால் முடியும் உம்மை போல்
என்னை புரிந்து கொள்ள
யாரால் முடியும்….. நீரே போதும்….
நீர் என்னை உயர்தினாள்
என்னைத் தாழ்ந்தவன்
என்று சொல்பவன் யார்
நீர் என்னை விடுவித்தால்
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
நீர் ஆசீர்வாதத்தால் என்னை
சபிக்கபட்டவன்னு சொல்பவன் யார்
நீர் என்னைப் பயன்படுத்தினால்
பயனற்றவன் என்று சொல்பவன் யார்
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
ஒன்றும் இல்லதவன்
என்று என்னை சொல்லிடா
சாகலமும் எனக்கை செய்யா
என்னவரே என்னோடு இருக்கா
யாரால் யாரால் முடியும்
சிறியவன் என்றறிந்தும்
அரியணை யாற்றிடவோ
மந்தனாவேந்திரரிந்தும்
மாந்தையாய் மீட்கா அழித்தோ
எதிர்த்தவன் என்றறிந்தும்
கிருபையாய் பொழிந்ததாவோ
எதன் தான் எந்திரரிந்தும்
இஸ்ரவேலாக மாத்ரிடாவோ -2
யாரால் முடியும் யாரால் முடியும்
யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும்
Yaaraal Mudiyum Song Lyrics Song Lyrics in English
Yaaraal Mudiyum Ummai Pol
Ennai Nesikka
Yaaraal Mudiyum
Yesuve Neere Podhum
Yaaraal Mudiyum Ummai Pol
Ennai Purindhu Kolla
Yaaraal Mudiyum
Neere Podhum
Verse 1
Neer Ennai Uyarththinaal
Ennai Thaazhndhavan Endru Solbavan Yaar
Neer Ennai Viduviththaal
Kattundavan Endru Solbavan Yaar
Neer Aaseervadhaththaal Ennai
Sabikkappattavan Endru Solbavan Yaar
Neer Ennaip Payanpaduththinaal
Payanatravan Endru Solbavan Yaar
Chorus
Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum
Ondrum Illaadhavan Endru Ennai Sollida
Sakalamum Enakkai Seiyaa
Ennavare Ennodu Irukka
Yaaraal, Yaaraal Mudiyum
Verse 2
Siriyavan Endrarindhum
Ariyanai Aatridavo
Mandhanavan Endrarindhum
Mandhaiyaai Meetka Azhaiththo
Edhirththavan Endrarindhum
Kirubaiyaai Pozhindhadhaavo
Edhan Thaan Endrarindhum
Israelaaga Maatridavo
Ending
Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum
Yaaraal Mudiyum
Yesuve Ummaal Mudiyum



Comments are off this post