Yahweh – Pr. Jebadurai Song Lyrics
Yahweh Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr. Jebadurai & Pr.Ranjith Jeba.
Yahweh Song Lyrics in Tamil
துவங்கினீர் நடத்துவீர் இறுதிவரை உடன் இருப்பீரே -2
சொன்னதை செய்யும் அளவும்
ஒரு போதும் கைவிட மாட்டீர் -2
Chorus
யாவே -3 என் அழைப்பின் காரணரே
யாவே -3 என்னை ஆளும் பரிசுத்தரே
1.எல்சடாய் சர்வ வல்லவர்
எதையும் எனக்காய் செய்பவர்
ஏலோகின் எங்கும் நிறைந்தவர்
எந்நாளும் கூட இருப்பவர் -2
எதிரியின் கண்கள் முன்பு
பந்தியை ஆயத்தப்படுத்தி
தலையை எண்ணெயாலே
அபிஷேகம் செய்கின்றீரே -2
2. கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கரம் பிடித்து நடத்தினீரே
கண்ணீரை எனக்காக
சேமித்தீரே -2
காலம் எல்லாம் உடன் இருந்து
கண்மணிபோல காத்துவந்தீர்
கரங்களால் என்னை சுமந்து வந்து
கன்மலை மேல் உயர்த்திவைத்தீர் -2
Yahweh Song Lyrics in English
Thuvangineer Nadathuveer Iruthivarai Udan Irupeere -2
Sonnathai Seiyum Alavum
Oru Pothum Kaivida Maateer -2
Chorus
Yaave -3 En Azhaippin Kaaranare
Yaave -3 Ennai Aalum Parisuthare
1.Elsadaai Sarva Vallavar
Ethaiyum Enakkaai Seipavar
Elokim Engum Niraindhavar
Ennaalum Kooda Iruppavar -2
Ethiriyin Kangal Munbu
Panthiyai Aayaththapaduththi
Thalaiyai Enneyaalae
Abishegam Seigindreere -2
2.Kanneerin Pallaththaakkil
Karam Pidiththu Nadaththineere
Kanneerai Enakkaaga
Semiththeere -2
Kaalam Ellaam Udan Irunthu
Kanmanipola Kaaththu Vandheer
Karangalaal Ennai Sumandhu Vandhu
Kanmalai Mel Uyarththi Vaiththee
