Yahwey Yahwey Rofeka Lyrics
பறந்து காக்கும் பட்சியை போல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க என்னும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே – 2
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
Chorus:
Yahwey Yahwey Yahwey Yahwey
Yahwey Yahwey Yahwey Rofeka
Yahwey Rofeka
Stanza – 1:
என் சார்பில் நீர் பலியானீர்
எந்தன் இடத்தை எடுத்துக் கொண்டீர் – 2
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்தர சுகத்தை தந்தவரே – 2
-yahweh
Stanza – 2:
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்பிக்குமே – 2
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும்
உயிர்ப்பிக்கும் ஆவியே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் எங்களை
உயிர்ப்பிக்கும் ஆவியே
-yahweh
Stanza – 3:
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் ரத்தம் மாற்றிடுமே – 2
நீடித்த நாட்களினால்
எங்களை திருப்த்தி செய்பவரே
நீடித்த ஆயுளினால் எங்களை
திருப்த்தி செய்பவரே
-yahweh
Paranthu kaakkum patchiyai pola
Engalai kaakkum karthaave
Patchikka ennum sathuru munne
Aatharavaaga iruppavare – 2
Vaadhai ennai anugaamal
Koodaaramaaga iruppavare – 2
Chorus:
Yahwey Yahwey Yahwey Yahwey
Yahwey Yahwey Yahwey Rofeka
Yahwey Rofeka
Stanza – 1:
En saarbil neer baliyaaneer
Enthan idathai eduthu kondeer – 2
Neer konda thalumbugalaal
Niranthara sugathai thandhavare – 2
-yahweh
Stanza – 2:
Um aavi ennil vasippathinaal
Marithavai ellam uyirpikkume – 2
Uyirtheluntha Um vallamaiyaal ennaiyum
Uyirpikkum aaviye
Uyirtheluntha Um vallamaiyaal engalai
Uyirpikkum aaviye
-Yahweh
Stanza – 3:
Maruthuvarin Arikkaiyinai
Siluvaiyin Ratham Maatridume – 2
Needitha Naatkalinaal
Engalai Thirupthi Seibavare
Needitha Aayulinaal Engalai
Thirupthi Seibavare
-yahweh
Keyboard Chords for Yahwey Yahwey
1 Comment