Yehovah Yirea Song Lyrics

Artist
Album

Yehovah Yirea – English Version

1. Yehovah Yirea Neer En Devanaam -2
Ini Yennullil Kalakkam Illai -2

Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani -Oh..Oh..Oh..
Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani

Ini Yennullil Kalakkam Illai
Neer Yellamae Paarthu Kolveer

2. Yehova Rapha Neer En Devanaam -2
Neer En Noikal Sumanthu Kondeer -2

Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani -Oh..Oh..Oh..
Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani

Neer En Noikal Sumanthu Kondeer
Neer Enthan Maruthuvarae

3. Yehova Roova Neer En Devanaam -2
En Thevaigal Neer Ariveer -2

Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani -Oh..Oh..Oh..
Aaradhanai Aaradhani Aaradhani Aaradhani

En Thevaigal Neer Ariveer
Neer Yenthan Nal Meipparae

Yehovah Yirea – Tamil Version

1. யெகோவாயீரே நீர் என் தேவனாம் -2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை -2

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -ஓ..ஓ..ஓ..
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் -2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் -2

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -ஓ..ஓ..ஓ..
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே

3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம் -2
என் தேவைகள் நீர் அறிவீர் -2

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை -ஓ..ஓ..ஓ..
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே

Keyboard Chords for Yehovah Yirea

Other Songs from Levi 1 Album

Comments are off this post