Yesappa Neer Seitha Song Lyrics
Yesappa Neer Seitha Athisayam Aayiram Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
Yesappa Neer Seitha Christian Song in Tamil
இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்
உயிரே உயிரே எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்
1. ஒரு வார்த்தை சொன்னீரே.
இந்த உலகமே உருவானது
உம் வார்த்தைகளெல்லாம் அதிசயமானதே
உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே
2. இந்த உலகினைமீட்கவே,
நீர் மனிதனாய் உருவானீரே
உம் செயல்களெல்லாம் அதிசயமானதே
உந்தன் அன்பும் அதிசயமானதே
3. என் வாழ்க்கை பயணத்திலே,
வழிகாட்டும் எங்கள் தெய்வமே
உம் பாதைகளெல்லாம் அதிசயமானதே
நீரே எந்தன் அதிசய தெய்வமே
Yesappa Neer Seitha Christian Song in English
Yesappa Neer Seitha Athisayam Aayiram
Vaarthaiyal Varnithal Vaanam Kolathae
Undhan Anbai Enni Thuthipaen
Undhan Seyalgal Ninaithu Thuthipaen
Endhan Ullam Ponga Thuthipaen
Yesuvac Ummai Thuthipaen
Uyire Uyire Endhan Yesuvae
Uyire Uyire Ummai Paaduvaen
1. Oru Vaarthai Sonneerae
Entha Ulagamae Vuruvaanathu
Um Vaarthaigallellaam Athisayamaanathae
Unthan Padaipaellaam Athisayamaanathae
2. Entha Ulaginai Meetkavae
Neer Manithanaai Vuruvaaneerae
Um Seyalgalellaam Athisayamaanathae
Unthan Anbu Athisayamaanathac
3. En Vaazhkai Payanathilae
Vazhikaatum Engal Deivamae
Um Paathaigalellaam Athisayamaanathae
Neerae Enthan Athisaya Deivamae
Keyboard Chords for Yesappa Neer Seitha
Comments are off this post