Rev.RT.R.James – Yesu Enga Dheyvam Song Lyrics
Yesu Enga Dheyvam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.RT.R.James
Yesu Enga Dheyvam Christian Song Lyrics in Tamil
இயேசு எங்க தெய்வம்…
இயேசு சாமி எங்க குல தெய்வம்
எல்லாருக்கும் நல்ல தெய்வம்
நன்மைகளை செய்த தெய்வம்
எல்லாருக்கும் நல்ல தெய்வம்
தன் ஜீவனையே தந்த தெய்வம்
இயேசு எங்க தெய்வம்…
இயேசு சாமி எங்க குல தெய்வம் -2
சிலுவையிலே மரித்தாரு
மூன்றாம் நாள் எழுந்தாரு
மீண்டும் வரப்போறாரு…
பாவத்தை வெறுத்தாரு
பாவியை நேசித்தாரு
மீண்டும் வரப்போறாரு…
இயேசு மீண்டும் வரப்போறாரு…
கிறிஸ்தவரை மொறைக்கிற
கிறிஸ்தவரை அடிக்கிற
கிறிஸ்தவத்தை அழிக்க பாக்குற -2
உன் பாக்ஷா பலிக்காதண்ணே
கொஞ்சம் பேஷா நடந்துக்கண்ணே
அவரை குறித்து சொல்லுவோம்
அவரை குறித்து பாடுவோம்
அவரையே ஆராதிப்போம்
இயேசு..இயேசு …எங்க இயேசு…இயேசு
சபைகளை உடைக்கிற
ஊழியத்தை தடுக்கிற
ஆராதனை நிறுத்த பாக்குற
பருப்பு வேகாதண்ணே
கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கண்ணே …உங்க
மேகம் மீது வருவாரு
தேவதூதரோடு வருவாரு
எங்களை வந்து அழைத்து செல்வாரு
இயேசு யாருனு தெரியுமாண்ணே
உனக்காய் ஜீவனை தந்தாரண்ணே
இயேசு யாருனு புரியுமாண்ணே
உனக்காய் சிலுவையில் மரித்தாரண்ணே
இயேசு ..அவரு தான் மாஸ்
இயேசு எங்க தெய்வம்…
இயேசு சாமி எங்க குல தெய்வம்
இயேசு எங்க தெய்வம்…
இயேசு சாமி எங்க நல்ல தெய்வம்
Yesu Enga Dheyvam Christian Song Lyrics in English
Yesu Enga dheyvam…
Yesu saamy enga kula dheyvam
Ellarukkum nalla dheyvam
Nanmaigalai seydha dheyvam
Ellarukkum nalla dheyvam
Than jeevanaiye thandha dheyvam
Yesu enga dheyvam
Yesu saamy enga kula dheyvam
Siluvaiyila marithaaru
Moondram naal ezhundharu
Meendum varaporaaaru…
Paavatha veruthaaru
Paaviyai nesithaaru
Meendum varaporaaru…
Yesu Meendum varaporaaru
Kristhavarai moraikira
Kristhavarai adikira
Kristhavatha azhikka paakura
Un baaksha palikaadhannea
Konjam besha nadandhukannea
Avarai kurithu solluvom
Avarai kurithu paaduvom
Avaraiye aaradhippom..
Yesu..yesu …enga yesu…yesu
Sabaigalai udaikira
Ooliyathai thadukkira
Aaradhanai nirutha paakura
Paruppu vegadhanna
Konjam porupa nadandhukanna…unga
Megam meedhu varuvaaru
Devathoodharodu varuvaaru
Engalai vandhu alaithu selvaaru
Yesu yaarunu theriyumanna
Unakkay jeevanai thandharannea
Yesu yaarunu puriyumannea
Unakkay siluvaiyil marithaarannea
Yesu ..avaru than mass
Yesu enga dheyvam
Yesu saamy enga kula dheyvam
Yesu enga dheyvam
Yesu saamy enga nalla dheyvam



Comments are off this post