Yesu Oruvar Yesu Oruvare – David Ravi Song Lyrics
Yesu Oruvar Yesu Oruvare Yenakellame Yesu Thane Tamil Christian Song Lyrics From the Album Yesu Oruvarae Vol 1 Sung By. David Ravi.
Yesu Oruvar Yesu Oruvare Christian Song Lyrics in Tamil
இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே
இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே
இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே
என்றும் காப்பவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே
1. இரவும் பகலும் வேதத்தில்
பிரியமாய் இருப்போம்
எக்காலத்தில் தேவனை
போற்றியே பாடுவோம் -2
இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2
2. இயேசுவே நம் அடைக்கலம்
நம் கோட்டையுமானவர்
அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்
அதிசயம் செய்பவர் -2
இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2
எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே
எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே
எனக்காக வருபவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே
Yesu Oruvar Yesu Oruvare Christian Song Lyrics in English
Yesu Oruvar Yesu Oruvare -3
Yenakellame Yesu Thane
Ithu Varai Kaathavar Yesu Oruvare
Yini Mellum Kappavar Yesu Oruvare
Yendrum Kaapavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane
1. Iravum Pagalum Vethathil
Piriyamaga Irupom
Yekkalathil Thevanai
Potriye Paaduvom-2
Yesu Unnai Alaikindrare
Yesu Unnai Nesikindrare-2
2. Yesuve Nam Adaikalam
Kottaiyumanavar
Avar Oruvare Nam Vaalkaiyil
Athisayam Seibavar-2
Yenakaga Marithavar Yesu Oruvare
Yenakaga Uyiranthavar Yesu Oruvare
Yenakaga Varubavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane
Comments are off this post