Yesu Pirandhadhaal Christmas Song Lyrics

Yesu Pirandhadhaal Aah Aah Aah Aanandham En Yesu Pirandhadhaal Tamil Christmas Song Lyrics Sung By. Samson Jim Reeves.

Yesu Pirandhadhaal Christian Song Lyrics in Tamil

ஆஹா ஆஹா ஆஹா ஆனந்தம் என் இயேசு பிறந்ததால்
ஆஹா ஆஹா ஆஹா பேரின்பம் இந்த மண்ணில் வந்ததால்
ஆஹா ஆஹா ஆஹா சந்தோஷம் அவர் எனக்குள் வந்ததால்
என் வாழ்வை மாற்றி ஆசீர்வதித்ததால்
என் வாழ்வை மாற்றி ஆசீர்வதித்ததால் (2)

1. அவர் நாமம் அதிசயம், அவர் கிரியை அற்புதம்
அவர் செயல்கள் மகத்துவம், அவர் வார்த்தை சத்தியம் (2)
விண்ணைவிட்டு பலியாய் வந்த ஜீவ அப்பமே
என் வாழ்வின் தாகம் தீர்க்கும் எங்கள் ஜீவத் தண்ணீரே
விண்ணைவிட்டு பலியாய் வந்த ஜீவ அப்பமே
என் தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே

2. இருள் எல்லாம் நீங்கிடும், வெளிச்சம் பிரகாசிக்கும்
சமாதானம் வந்திடும், இரட்சிப்பு வெளிப்படும் (2)
பாவத்தை போக்கவே பரிசுத்தர் பிறந்தார்
சாபத்தை நீக்கவே சாத்தியர் பிறந்தார்
பாவத்தை போக்கவே பரிசுத்தர் பிறந்தார்
என் சாபம் நீக்கும் சாத்தியர் பிறந்தார்

Yesu Pirandhadhaal Christian Song Lyrics in English

Aah Aah Aah Aanandham En Yesu Pirandhadhaal
Aah Aah Aah Perinbam Indha Mannil Vandhadhaal
Aah Aah Aah Sandhosham Avar Enakkul Vandhadhaal
En Vaazhvai Maatri Asirvadhithadhaal
En Vaazhvai Maatri Asirvadhithadhaal (2)

1. Avar Naamam Adhisayam, Avar Kiriyai Arputham
Avar Seyalgal Magathuvam Avar Vaarthai Sathiyam (2)
Vinnai Vittu Baliyaai Vandha Jeeva Appamae
En Vaazhvin Thaagam Theerkum Engal Jeeva Thaneerae
Vinnai Vittu Baliyaai Vandha Jeeva Appamae
En Thaagam Theerkum Jeeva Thanneerae

2. Irul Ellaam Neengidum, Velicham Piragaasikum
Samaadhaanam Vandhidum, Ratchippu Velippadum (2)
Paavathai Pokkavae Parisuthar Pirandhaar
Saabathai Neekavae Sathiyar Pirandhaar
Paavathai Pokkavae Parisuthar Pirandhaar
En Saabam Neekum Sathiyar Pirandhaar

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post