Yesu Pirandhar – Dolce Christmas Song Lyrics

Artist
Album

Yesu Pirandhar Pattu Padunga Nam Dhevan Piranthar Kai Thaalam Podunga Tamil Christmas Song Lyrics From The Album Measish Sung By. Dolce.

Yesu Pirandhar Christian Song Lyrics in Tamil

இயேசு பிறந்தார் பாட்டு பாடுங்க
நம் தேவன் பிறந்தார் கை தாளம் போடுங்க (2)
ஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்
ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2)

1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவே
ஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவே (2)
ஏழையாக அவதரித்தார்
தாழ்மையாக அவர் பிறந்தார் (2)
என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே

2. உலகத்தின் பாவத்தை போக்கிடவே
மனிதனின் சாபத்தை நீக்கிடவே (2)
உன் பாவங்களை மன்னித்திட
பாசம் உள்ள இயேசு உண்டு -உன் (2)
இன்றே உன் உள்ளதை கொடுப்பாயா

Yesu Pirandhar Christian Song Lyrics in English

Yesu Piranthar Pattu Padunga
Nam Dhevan Piranthar Kai Thaalam Podunga (2)
Aanantha Geethangal Paadidungal
Aarparithu Baalaganai Kondadungal (2)

1. Yesaiya Thiruvarku Niraiveravae
Esaiyin Adimanam Thulirthathuvae (2)
Yelaiyaga Aavadharithaar
Thaalmaiyaga Avar Piranthar (2)
Endrendum Naangal Um Pillaigalae Yesu Piranthar

2. Ulagathin Pavathai Pookidavae
Manithanin Saabathai Neekidavae (2)
Un Pavangallai Manithida
Paasam Ulla Yesu Undu -Un (2)
Indre Un Ullathai Kodupaaya Yesu Piranthar

Other Songs from Measish Album

Comments are off this post