Yesu Piranthaarae Lyrics
Yesu Piranthaarae Christmas Song Lyrics Sung by. Simeon Raj Yovan
Yesu Piranthaarae Christmas Song Lyrics in Tamil
எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் – 2
இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
1. கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட – 2
2. எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க – 2
3. இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே – 2
Yesu Piranthaarae Christmas Song Lyrics in English
Ellorukkum Magizhchi Undaakkum Nalla Seithi Thaan
Anthakaaram Neekki Oli Tharum Jeeva Jothi Thaan – 2
Yesu Piranthaarae
Manuvaai Uthithaarae
Maenmai Thuranthaarae
Thaazhmai Tharithaarae
Athisayamaanavarae
Aalosanai Karththarae
Vallamai Ullavarae
Nithiyamaanavarae
1. Kattunda Janangalellaam Viduthalaiyaaga
Udaikkappatta Janangalin Kaayam Katta – 2
2. Eliyorkku Narcheithi Arivithida
Immaanuvelaraai Kooda Irukka – 2
3. Izhanthu Pona Anaithaiyum Theadi Meetkave
Paraloga Soththaaga Nammai Maatravae – 2
Comments are off this post