Yesu Piranthar Yesu Christmas Song Lyrics
Yesu Piranthar Yesu Piranthar Ellorukum Magilchiyutum Yesu Piranthar Tamil Christmas Song Lyrics Sung By. A. Arputhasamy, S. Jegan.
Yesu Piranthar Yesu Christian Song Lyrics in Tamil
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் இயேசு பிறந்தார் (2)
1. சமாதானம் இல்லாத மனிதர்கள் வாழ்வில்
சமாதானம் உண்டாக்க இயேசு பிறந்தார் (2)
2. கவலை கண்ணீர் வாழும் மனிதர் கண்ணீர் துடைக்கவே
கலங்கிநிற்கும் மனிதர்களை திடப்படுத்தவே (2)
3. சந்தோஷம் இல்லாத மனிதர்கள் வாழ்வில்
சந்தோஷம் உண்டாக்க இயேசு பிறந்தார் (2)
4. பரலோகத்தின் செய்திகளை பாரினில் சொல்ல
பாவ உலகத்தில் இயேசு பிறந்தார் (2)
Yesu Piranthar Yesu Christian Song Lyrics in English
Yesu Piranthar Yesu Piranthar
Ellorukum Magilchiyutum Yesu Piranthar (2)
1. Samathanam Illatha Manithargal Vaalvil
Samathanam Undaka Yesu Piranthar (2)
2. Kavalai Kanneer Vaalum Manithar Kanneer Thudaikave
Kalangi Nirkum Manithargal Thidapaduthave (2)
3. Santhosham Illatha Manithargal Vaalvil
Santhosham Undaka Yesu Piranthar (2)
4. Paralogathin Seithigalai Paarinil Solla
Paava Ulagathil Yesu Piranthar (2)
Comments are off this post