Yesu Saami Piranthanaal Christmas Song Lyrics
Yesu Saami Piranthanaal Tamil Christmas Song Lyrics.
Yesu Saami Piranthanaal Christian Song Lyrics in Tamil
இயேசு சாமி பிறந்தநாள் கிறிஸ்மஸ் -அவர்
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் கிறிஸ்மஸ்
பாவம் போக்க வந்தநாள் கிறிஸ்மஸ் -அவர்
நம்மை தேடி வந்த நாள் கிறிஸ்மஸ்
Happy Happy Happy Happy Christmas
Mary Mary Mary Mary Christmas -2
1.இடையர்கள் விழித்து பார்க்கையிலே
வானதூதர்கள் வருகையிலே…
இருளும் நம்மை விட்டு விலகியதே
பேரொளி உலகில் உதித்ததே
இறைமகன் பிறந்ததால்
பாரினில் மகிழ்ச்சி மனிதரிலே…
மாபரன் பிறந்ததால் மண்ணில் என்றும் அமைதியே
Happy Happy Happy Happy Christmas
Mary Mary Mary Mary Christmas -2
2. சூசையும் மரியாவும் விரைந்தனரே
பெத்தலகேம் ஊரை அடைந்தனரே… அங்கு
மாட்டுத் தொழுவத்தை கண்டனரே
அதில் -இமானுவேல் பிறந்தாரே
கிழக்கிலும், மேற்கிலும்
ஞானிகள் மூவர் வந்தனர்
பொன் வெள்ளி போலம் வைத்து
தூயவரை வணங்கினரே…
Happy Happy Happy Happy Christmas
Mary Mary Mary Mary Christmas -2
Comments are off this post