Yesu Um Kirubaiyaalae Christian Song Lyrics

Artist
Album

Yesu Um Kirubaiyaalae Naan Indru Uyir Vaazhgiraen Tamil Christian Song Lyrics From The Album Rusithupaar Sung By. Sunny Vishwas.

Yesu Um Kirubaiyaalae Christian Song Lyrics in Tamil

இயேசு உம் கிருபையாலே
நான் இன்று உயிர் வாழ்கிறேன்
இயேசு உம் இரக்கத்தாலே
சாகாமல் இருக்கின்றேன்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1. மலர்களுக்கோ பல வண்ணம் தந்தீரே
பறவைகளை நீர் பாட வைத்தீரே
கடலை பார்க்கிலும் உம் அன்பு ஆழமே
வானம் பார்க்கிலும் நீர் பெரியவரே (2) ஸ்தோத்திரம்

2. நல்ல உணவால் திருப்தியாக்கினீரே
வண்ண ஆடையால் என்னை உடுத்தினீரே
வேதனைகளை என் துக்கங்களையும்
ஆனந்த களிப்பாய் மாற்றினீரே (2) ஸ்தோத்திரம்

3. நீரே யேகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
நீரே யேகோவா நிசி
அனுதினமும் ஜெயம் தருபவரே (2) ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஆவியே உமக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ராஜாவே உமக்கு ஸ்தோத்திரம்
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
ஆவியே உமக்கு ஸ்தோத்திரம்
ராஜாவே உமக்கு ஸ்தோத்திரம்

Yesu Um Kirubaiyaalae Christian Song Lyrics in English

Yesu Um Kirubaiyaalae
Naan Indru Uyir Vaazhgiraen
Yesu Um Erakathaalae
Saagamal Irukindraen

Sthothiram Sthothiram
Yesuvae Umaku Sthothiram

1. Malargaluko Pala Vannam Thandheerae
Paravaigalai Neer Paada Vaitheerae
Kadalai Paarkilum Um Anbu Aazhamae
Vaanam Paarkilum Neer Periyavarae (2) Sthothiram

2. Nalla Unavaal Thirupthiyakineerae
Vanna Aadaiyaal Ennai Uduthineerae
Vaedhanaigalai En Dhukangalaiyum
Aanandha Kalipai Maattrineerae (2) Sthothiram

3. Neerae Yegova Shalom
Samadhaanam Tharubavarae
Neerae Yegova Nisi
Anudhinamum Jeyam Tharubavarae (2) Sthothiram

Sthothiram Sthothiram
Pidhavae Umaku Sthothiram
Sthothiram Sthothiram
Yesuvae Umaku Sthothiram
Sthothiram Sthothiram
Aaviyae Umaku Sthothiram
Sthothiram Sthothiram

Rajavae Umaku Sthothiram
Pidhavae Umaku Sthothiram
Yesuvae Umaku Sthothiram
Aaviyae Umaku Sthothiram
Rajavae Umaku Sthothiram

Other Songs from Rusithupaar Album

Comments are off this post