Yesuvae Neer Christian Song Lyrics
Yesuvae Neer Illaadhu Jeevan Illai Enaku Aasai Illai Tamil Christian Song Lyrics From The Album Rusithupaar Sung By. Sunny Vishwas.
Yesuvae Neer Christian Song Lyrics in Tamil
இயேசுவே நீர் இல்லாது ஜீவன் இல்லை
எனக்கு ஆசை இல்லை (2)
நீர் வாரும் எந்தன் இதயத்தில் நீர் வாரும்
நீர் இல்லாது ஜீவன் இல்லை உயிர் இல்லை
1. வாழ்வின் பாதையில்
நடக்க முடியவில்லை
உம்மோடு நடந்து செல்ல
உதவி செய்யும் தெய்வமே (2)
2. காரிரூள் சூழ்கையில்
கவலை நெருக்குகையில்
ஜீவனாய் எனக்குள் வந்த
வாழ்வை ஒளியாக்கினீர் (2)
Yesuvae Neer Christian Song Lyrics in English
Yesuvae Neer Illaadhu Jeevan Illai
Enaku Aasai Illai (2)
Neer Vaarum Endhan Idhayathil Neer Vaarum
Neer Illaadhu Jeevan Illai Uyir Illai
1. Vazhvin Paadhaiyil
Nadaka Mudiyavillai
Ummodu Nadandhu Sella
Udhavi Seiyum Deivamae (2)
2. Kaarirul Soozhgaiyil
Kavalai Nerukugaiyil
Jeevanaai Enakul Vandha
Vazhvai Oliyaakineer (2)
Comments are off this post