Yesuvae Um Padhathil – Aswin Raja Song Lyrics

Yesuvae Um Padhathil Ennai Naan Arpanithaen Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung By. Aswin Raja JD.

Yesuvae Um Padhathil Christian Song Lyrics in Tamil

இயேசுவே உம் பாதத்தில்
என்னை நான் அர்ப்பணித்தேன் – 2

Chorus

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை

Verse 1

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
உம்மிடம் தருகிறேன் – 2
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன் – 2

Yesuvae Um Padhathil Christian Song Lyrics in English

Yesuvae Um Padhathil
Ennai Naan Arpanithaen – 2

Chorus

Arpanithaen Arpanithaen
Yesuvukae Aaradhanai
Arpanithaen Arpanithaen
Yesuvukae Aaradhanai

Verse 1

Aavi Athmaa Sareeramellam
Ummidam Tharugiraen – 2
Uyirulla Naatkalellam
Um Saevaikai Ennai Arpanithaen – 2

Other Songs from Naan Paaduvaen Album

Comments are off this post