Yesuvae – Yakshan Karuna Song Lyrics

Artist
Album

Yesuvae Yesuvae Um Anbaal Neer Azhaithavarae Tamil Christian Song Lyrics From the Album Your Grace Sung By. Yakshan Karuna.

Yesuvae Christian Song Lyrics in Tamil

நீர் நல்லவர் நீர் வல்லவர்
உம்மை போல யாரும் இல்லை
நீர் உயந்தவர் நீர் பெரியவர்
உம்மை போல யாரும் இல்லை
நீர் எல்ஷடாய் சர்வ
உம்மை போல யாரும் இல்லை
நீர் எலோஹிம் எங்கும் நிறைந்தவர்
உம்மை போல யாரும் இல்லை

Chorus

இயேசுவே இயேசுவே
உம் அன்பால் நீர் அழைத்தவரே

Verse 1

பெலவீன நேரங்களில் பெலனாய் இருப்பவரே
உந்தன் ஒருபை எனக்கு போமல்
பெலவீன நேரங்களில் பெலனாய் இருப்பவரே
உந்தன் கிருபை எனக்கு போதுமே – 2 – நீர்

Verse 2

நிந்தைகள் அவமானங்கள் என்னை சூழ்ந்த நேரங்களில்
தலை சாய்க்க மார்பை தந்தீரே – 2 – நீர்

Chorus

இயேசுவே இயேசுவே
உம் அன்பால் நீர் அழைத்தவரே

Yesuvae Christian Song Lyrics in English

Neer Nallavar Neer Vallavar
Ummai Pola Yaarum Illai
Neer Uyarndhavar Neer Periyavar
Ummai Pola Yarum Illai
Neer Elshadai Sarva Vallavar
Ummai Pola Yarum Illai
Neer Elohim Engum Niraindhava
Ummai Pola Yarum Illai

Chorus

Yesuvae Yesuvae
Um Anbaal Neer Azhaithavarae

Verse 1

Belaveena Naerangalil Belanai Irupavarae
Undhan Kirubai Enaku Podhumae
Belaveena Naerangalil Belanai Irupavarae
Undhan Kirubai Enaku Podhumae – 2 – Neer

Verse 2

Nindhaigal Avamanangal Ennai Soozhndha Naerangalil
Thalai Saaika Marbai Thandheerae – 2 – Neer

Chorus

Yesuvae Yesuvae
Um Anbaal Neer Azhaithavarae

Other Songs from Your Grace Album

Comments are off this post