Yesuvin Naamame – Yakshan Karuna Song Lyrics

Artist
Album

Yesuvin Naamame Yesuvin Namamae Melana Namamae Tamil Christian Song Lyrics From the Album Your Grace Sung By. Yakshan Karuna.

Yesuvin Naamame Christian Song Lyrics in Tamil

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
மேலான நாமமே

Verse 1

பள்ளத்தாக்கில் இருந்து என்னை பாதுகாக்கும்
வல்லமையின் நாமமே
பாவங்கள் என்னை விட்டு விலக்கி காக்கு
பரிசுத்த நாமமே – 2
இருளின் அதிகாரம் அகற்றி விட்ட
அதிசய நாமமே
என்னோடு இருந்து என்னை பாதுகாக்கும்
வல்லமையின் நாமமே

Verse 2

ஆதியும் அந்தமும் எப்போதும் இருப்பவர்
ஏல் ஒலாம் நாமமே
அகிலத்தை படைத்தவர் அற்புதங்கள் செய்பவர்
எலோஹிம் நாமமே – 2
வல்லமையின் செயல்களை எங்களுக்காய் செய்திடும்
எல்ஷடாய் நாமமே
கூப்பிடும் நேரத்தில் என்னை கண்டிடும்
எல்ரோஹி நாமமே

Yesuvin Naamame Christian Song Lyrics in English

Yesuvin Namamae
Yesuvin Namamae
Yesuvin Namamae
Melana Namamae

Verse 1

Palathakil Irundhu Ennai Padhukakum
Vallamaiyin Naamame
Pavangal Ennai Vilakki Kakum
Parisutha Namame – 2
Irulin Adhigaram Agatri Vitta
Athisayam Namame
Enodu Irunthu Ennai Pathugakum
Vallamayin Namame

Verse 2

Aadhiyum Andhamum Eppodhum Irupavar
El Oalam Namamae
Agilathai Padaithavar Arpudhangal Seibavar
Elohim Namamae – 2
Vallamaiyin Seyalgalai Engalukai Seidhidum
El Shadaai Namamae
Koopidum Naerathil Ennai Kandidum
El Rohi Namamae

Other Songs from Your Grace Album

Comments are off this post