Pr.Isravel SoundarRaj – Yesuvin Naamathai Uyarthiduven Song Lyrics

Yesuvin Naamathai Uyarthiduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj

Yesuvin Naamathai Uyarthiduven Christian Song Lyrics in Tamil

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவேன்
இயேசுவின் நாமத்தை போற்றிடுவேன் -2

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசு பெரியவர் இயேசு பரிசுத்தர் -2

1.சோதனையெல்லாம் மாற்றிடுவார்
வேதனையெல்லாம் நீக்கிடுவார் -2
கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கவலைகள் எல்லாம் மறைய செய்வார் -2

2.நிந்தனையில் உன்னை உயர்த்திடுவார்
நீதியின் தேவன் காத்திடுவார் -2
சாத்தானை என்றும் தோற்க வைப்பார்
சத்துரு நடுவில் ஜெயிக்க வைப்பார் -2

3.மாறா அன்பினால் அரவணைப்பார்
மகிமையினால் உன்னை நிரப்பிடுவார் -2
ரெட்டிப்பு நன்மையை தந்திடுவார்
குறைவில்லாமல் பெருக செய்வார் -2

Yesuvin Naamathai Uyarthiduven Christian Song Lyrics in English

Yesuvin Naamathai Uyarthiduven
Yesuvin naamathai pottriduven -2

Yesu nallavar iyesu vallavar
Yesu periyavar iyesu parisuthar -2

1.Sothanaiellam maattriduvaar
Vethanaiellam neekiduvaar -2
Kannerellam thudaithiduvaar
Kavalaigal ellam maraiya seivaar

2.Ninthanaiyil unnai uyarthiduvaar
Neethiyin devan kaatthiduvaar -2
Saaththanai endrum thotka vaippaar
Saththuru naduvil jeyikka vaippaar -2

3.Maaraa anbinaal aravanaippaar
Magimaiyinaal unnai nirappiduvaar -2
Ratipu nanmaiyai thanthiduvaar
Kuraivillaamal peruga seivaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post