Antony Sekar – Yesuvin Pillaigal Song Lyrics

Yesuvin Pillaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Antony Sekar

Yesuvin Pillaigal Christian Song Lyrics in Tamil

இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
இயேசுவுக்காய் வளர்ந்திடுவோம்
இயேசுவே என் தேவனே
இயேசுவே என் தகப்பனே
இயேசுவே என் மேய்ப்பன்
இயேசுவே என் நண்பனே
இயேசு இயேசு இயேசு
எனக்கு எல்லாமே – 3

1.இயேசு என்னை தெரிந்தெடுத்தார் கர்ப்பத்திலே
அவருக்காக பிரித்தெடுத்தார் உலகத்திலே
தவழ்ந்தாலும் நடந்தாலும்
பறந்தாலும் ஓடினாலும் – 2
தவறாமல் சென்றிடுவேன் அவர் வழியிலே – 2

2.கண்ணை என்மேல் வைத்து அவர் போதிக்கிறார்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்துகிறார்
அறிவை தருகிறார், புத்தி தருகிறார்
தெளிவை தருகிறார், கனம் தருகிறார் – 2
பிரகாசிப்பேன் நான் என்றும் அவர் தயவாலே – 2

Yesuvin Pillaigal Christian Song Lyrics in English

Yesvin pillaigal naangal
Yesuvukkai vazhnthiduvom
Yesvin pillaigal naangal
Yesuvukkai Valarnthiduvom
Yesuve en devane
Yesuve en thagappane
Yesuve en meippane
Yesuve en nanbane
Yesu Yesu Yesu
Enakku ellame – 3

1.Yesu ennai therintheduthar garpathile
Avarukkaga piritheuthar ulagathile
Thavazhnthalum, nadanthaalum
Paranthaalum, oodinaalum – 2
Thavaramal sendriduven avar vazhiyile – 2

2.Kannai enmel vaithu avar pothikkirar
Karam pidithu ennai endrum nadathugiraar – 2
Arivai tharugirar, puthi tharugirar
Thaelivai tharugirar, Ghanam tharugirar – 2
Pragasippen naan endrum avar thayavale – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post